உள்ளடக்கத்துக்குச் செல்

இரிங்கல்

ஆள்கூறுகள்: 11°34′0″N 75°36′0″E / 11.56667°N 75.60000°E / 11.56667; 75.60000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரிங்கல்
சிற்றூர்
குஞ்ஞாலி மரைக்காயர் நினைவு இல்லம்
குஞ்ஞாலி மரைக்காயர் நினைவு இல்லம்
ஆள்கூறுகள்: 11°34′0″N 75°36′0″E / 11.56667°N 75.60000°E / 11.56667; 75.60000
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்கோழிக்கோடு
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்24,318
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
673521
வாகனப் பதிவுKL-56
அருகில் உள்ள நகரம்வடகரை
சுப்பிரமண்யா பள்ளி
மூரத் ஜெட்டி

இரிங்கல் (Iringal) என்பது இந்தியாவின், கேரள மாநிலத்தின், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும்.[1]

வரலாறு

[தொகு]

சமூத்திரி மன்னர்களின்கப்பற்படையின் தளபதியாக இருந்து, போர்ச்சுகல் நாட்டின் போர்கலங்களை நீண்டகாலம் கேரள கடற்பகுதிக்குள் புக விடாமல் தடுத்தவர் குஞ்ஞாலி மரைக்காயர். இவர் பிறந்ந்த ஊரே இரிங்கல். மூராடு ஆற்றின் தென்பகுதி இன்றைக்கும் இவரது நினைவை போற்றும் வகையில் தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ளது. [2]

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2001 ஆண்டய இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி இந்தூரின் மக்கள் தொகையானது 24318 ஆகும். இதில் ஆண்கள் 11593 பேர், பெண்கள் 12725 பேர்.[1]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 2008-02-11. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.
  2. "Iringal, Tourist Spots - Mathrubhumi Travel and Tourism". mathrubhumi.com. Archived from the original on 9 October 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-01-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரிங்கல்&oldid=3021794" இலிருந்து மீள்விக்கப்பட்டது