இரிக்கூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இரிக்கூர் சட்டமன்றத் தொகுதி, கேரள சட்டமன்றத்துக்கான தொகுதியாகும். இது கண்ணூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

இதனை கே. சி. ஜோசப் முன்னிறுத்துகிறார். இவர் 1982 முதல் அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றவர். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர்.[2]

உட்பட்ட பகுதிகள்[தொகு]

இது கண்ணூர் மாவட்டத்தின் தளிப்பறம்பு வட்டத்தில் உள்ளது. இது செங்களாயி, இரிக்கூர், ஆலக்கோடு, உதயகிரி, நடுவில், ஏருவேசி, பய்யாவூர், ஸ்ரீகண்டாபுரம், உளிக்கல் ஆகிய ஊராட்சிகளைக் கொண்டது.[1]

வேட்பாளர்கள்[தொகு]

  • 2011 முதல் : கே. சி. ஜோசப் - காங்கிரசு[3]
  • 2006 - 2011 : கே. சி. ஜோசப் - காங்கிரசு[2]
  • 2001 - 2006 : கே. சி. ஜோசப்[4]
  • 1996 - 2001 : கே. சி. ஜோசப்[5]
  • 1991 - 1996 : கே. சி. ஜோசப்[6]
  • 1987 - 1991 : கே. சி. ஜோசப்[7]
  • 1982 - 1987 : கே. சி. ஜோசப்[8]
  • 1980 - 1982 : ராமச்சந்திரன் கடந்நப்பள்ளி[9]
  • 1977 - 1979 : சி. பி. கோவிந்தன் நம்பியார்[10]
  • 1970 - 1977 : இ. கே. நாயனார் (1974 மே 3-ல் தேர்ந்தெடுக்கப்பட்டு, மே 16-ல் பதவி விலகினார். [11]
  • 1970 - 1977 : ஏ. குஞ்ஞிராமன் 1973 நவம்பர் 23 வரை[12]
  • 1967 - 1970 : இ. பி. கிருஷ்ணன் நம்பியார்[13]
  • 1960 - 1964 : டி. சி. நாராயணன் நம்பியார்[14]
  • 1957 - 1959 : டி. சி. நாராயணன் நம்பியார்[15]

தேர்தல்கள்[தொகு]

தேர்தல்கள் [16]
ஆண்டு மொத்த வாக்காளர்கள் வாக்களித்தோர் வென்றவர் பெற்ற வாக்குகள் முக்கிய எதிராளி பெற்ற வாக்குகள் மற்றவர்கள்
2011 கே. சி. ஜோசப், காங்கிரசு பி. சந்தோஷ் குமார், சி.பி.ஐ.
2006 [17] 165897 131039 கே. சி. ஜோசப், காங்கிரசு 63649 ஜேம்ஸ் மாத்யூ, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 61818 அனியாம்மா ராஜேந்திரன், பாரதீய ஜனதா கட்சி

மேலும் பார்க்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்
  2. 2.0 2.1 கே. சி. ஜோசப் - கேரள சட்டமன்றம்
  3. 2011ஆம் ஆண்டுத் தேர்தல் முடிவுகள் - கேரள சட்டமன்றம்
  4. பதினோராவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்
  5. பத்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்
  6. ஒன்பதாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்
  7. எட்டாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்
  8. ஏழாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்
  9. ஆறாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்
  10. ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்
  11. ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்
  12. நான்காவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்
  13. மூன்றாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்
  14. இரண்டாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்
  15. முதலாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்
  16. http://www.ceo.kerala.gov.in/generalelection2011.html http://www.ceo.kerala.gov.in/generalelection2011.html
  17. http://www.keralaassembly.org/kapoll.php4?year=2006&no=6