இரா பெர்னாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இரா பெர்னாடு ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1996 சட்டமன்றத் தேர்தலில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள, குளச்சல் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கொள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா_பெர்னாடு&oldid=2580717" இருந்து மீள்விக்கப்பட்டது