இரா. மூக்கன்
தோற்றம்
இரா. மூக்கன் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1989–1991 | |
| முன்னையவர் | ஆர். சரோசா |
| பின்னவர் | இரவிச்சந்திரன் |
| தொகுதி | உப்பிலியாபுரம் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 5 சூன் 1951 கண்ணப்பாடி |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | அஇஅதிமுக |
| தொழில் | விவசாயி |
இரா. மூக்கன் (R. Mookkan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் திருச்சிராப்பள்ளி மாவட்டம் கண்ணப்பாடி கிராமத்தினைச் சேர்ந்தவர். செங்காட்டுப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றுள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர், 1989ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் உப்பிலியாபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]