உள்ளடக்கத்துக்குச் செல்

இரா. பாண்டியம்மாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரா. பாண்டியம்மாள்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1991–1996
முன்னையவர்பி. என். வல்லரசு
பின்னவர்பி. என். வல்லரசு
தொகுதிஉசிலம்பட்டி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1953-06-01)1 சூன் 1953
உசிலம்பட்டி
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
தொழில்விவசாயி

இரா. பாண்டியம்மாள் (R. Pandiammal) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனிச்சாலைப் பகுதியினைச் சேர்ந்தவர். இளங்கலைப் பட்டம் பெற்றுள்ள பாண்டியம்மாள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சியினைச் சார்ந்தவர். இவர், 1991ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]

தேர்தல் செயல்பாடு

[தொகு]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: உசிலம்பட்டி[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. இரா. பாண்டியம்மாள் 41,654 50.30% +35.11
பார்வார்டு பிளாக்கு பி. என். வல்லரசு 38,460 46.44% புதியவர்
பா.ஜ.க ஆர். எசு. போசு 638 0.77% +0.13
பாமக எ. தங்கவேலு 606 0.73% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 3,194 3.86% -11.89%
பதிவான வாக்குகள் 82,818 55.29% -8.09%
பதிவு செய்த வாக்காளர்கள் 155,036
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 16.55%

மேற்கோள்கள்

[தொகு]
  1. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1991. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. April 1992. p. 353-354.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  2. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._பாண்டியம்மாள்&oldid=4469503" இலிருந்து மீள்விக்கப்பட்டது