இரா. சிங்காரம்
தோற்றம்
இரா. சிங்காரம் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு | |
| பதவியில் 1989–1991 | |
| முன்னையவர் | எம். ஆர். கோவிந்தன் |
| தொகுதி | பேராவூரணி |
| பதவியில் 1991–1996 | |
| பின்னவர் | எஸ். வி. திருஞான சம்பந்தம் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 15 சூலை 1941 ஆவணம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா |
| தேசியம் | இந்தியர் |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| முன்னாள் மாணவர் | கீரமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளி |
| தொழில் | விவசாயம் |
இரா. சிங்காரம் (R. Singaram; பிறப்பு 15 சூலை 1941) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1989[1] மற்றும் 1991 ஆம் ஆண்டு தேர்தல்களில் பேராவூரணி சட்டமன்றத் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tamil Nadu Legislative Assembly” Who's Who 1989. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. December 1989. p. 187.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2017-06-22.
- ↑ "177 - பேராவூரணி". Hindu Tamil Thisai. Retrieved 2021-11-17.
- ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1991. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. April 1992. p. 172-173.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)