திருச்சி இரா. சவுந்தரராசன்
(இரா. சவுந்தரராசன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
திருச்சி இரா. சவுந்தரராசன் | |
---|---|
மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் தமிழ்நாடு அரசு | |
பதவியில் 7 மே 1978 – 17 பிப்ரவரி 1980 | |
சத்துணவு துறை அமைச்சர் தமிழ்நாடு அரசு | |
பதவியில் 9 செப்டம்பர் 1983 – 15 நவம்பர் 1984 | |
உள்ளாட்சித் துறை அமைச்சர் தமிழ்நாடு அரசு | |
பதவியில் 10 பிப்ரவரி 1985 – 18 மார்ச் 1985 | |
சத்துணவு, சமூக நலன் மற்றும் கதர் துறை அமைச்சர் தமிழ்நாடு அரசு | |
பதவியில் 18 மார்ச் 1985 – 30 சனவரி 1988 | |
சட்டமன்ற உறுப்பினர் திருவரங்கம் | |
பதவியில் 1977–1989 | |
தொகுதி | திருவரங்கம் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | திசம்பர் 1, 1933 திருநெல்வேலி, தமிழ்நாடு, இந்தியா[1] |
இறப்பு | 1 மே 2009 திருவரங்கம், தமிழ்நாடு | (அகவை 75)
அரசியல் கட்சி | அஇஅதிமுக |
பிள்ளைகள் | 2 |
பெற்றோர் | ராஜகோபால் நாயுடு |
இருப்பிடம் | திருவரங்கம் |
பணி | அரசியவாதி மற்றும் நடிகர் |
திருச்சி இரா. சவுந்தரராசன் (Trichy R. Soundararajan, திசம்பர் 1, 1933 - மே 1, 2009)[2] என்பவர் ஒரு திரைப்பட நடிகரும், தமிழக அரசியல்வாதியும் ஆவார். இவர் தமிழக முன்னாள் அமைச்சரும், திருச்சி புறநகர் மாவட்ட அ.தி.மு.க மாவட்ட செயலாளராக இருந்தவரும் ஆவார். இவர் 1977, 1980 மற்றும் 1984 ஆம் ஆண்டு என மூன்று முறை தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், திருவரங்கம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4][5]
தமிழ்த் திரைப்படங்கள்[தொகு]
திருச்சி இரா. சவுந்தரராசன் தமிழ்த் திரைப்படங்களில், பெரும்பாலும் எம்.ஜி.யார் நடித்த திரைப்படங்களில், குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1965 | பணம் தரும் பரிசு | ||
1966 | தனிப்பிறவி | மாடசாமி | |
1967 | நான் | ||
1968 | தேர்த் திருவிழா | ஒளிப்பதிவாளர் | |
1968 | கண்ணன் என் காதலன் | கேப்டன் கோபால் | |
1968 | கணவன் | ||
1968 | அன்று கண்ட முகம் | ||
1968 | புதிய பூமி | ரங்கதுரை | |
1968 | ரகசிய போலீஸ் 115 | இரகசிய சேவையின் தலைவர் | |
1970 | தலைவன் | கட்டளையிடும் அதிகாரி | |
1970 | பத்தாம் பசலி | ||
1974 | சிரித்து வாழ வேண்டும் | மாரிமுத்து | |
1975 | இதயக்கனி | சிஐடி அதிகாரி | |
1975 | இன்றுபோல் என்றும் வாழ்க | குப்புசாமி |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை - யார் - எவர் 1985. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை. 1985. பக். 349. https://books.google.co.in/books?id=IY-2AAAAIAAJ&q=1-12-1933+திருநெல்வேலி. ""
- ↑ தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை - யார் - எவர் 1985. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை. 1985. https://books.google.co.in/books?id=IY-2AAAAIAAJ&q=திருச்சி+இரா.+சௌவுந்தரராசன். ""
- ↑ 139 - ஸ்ரீரங்கம். தி ஹிந்து தமிழ் நாளிதழ். 05 ஏப்ரல் 2016. https://www.hindutamil.in/news/election-2016/trichy/80515-139.html. ""
- ↑ Former TN Minister No More. Outlook. 03 மே 2009. https://www.outlookindia.com/newswire/story/former-tn-minister-no-more/659325. ""
- ↑ எம்.ஜி.ஆர் எப்போதும் விரும்பும் திருச்சி. நம்ம திருச்சி இதழ். 28 Nov 2016. Archived from the original on 19 அக்டோபர் 2018. https://web.archive.org/web/20181019202548/http://nammatrichyonline.com/trichy-mgr-always-wanted/. பார்த்த நாள்: 26 ஜூலை 2020.
பகுப்புகள்:
- திருச்சிராப்பள்ளி அரசியல்வாதிகள்
- தமிழக முன்னாள் அமைச்சர்கள்
- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்
- இந்திய நடிகர்-அரசியல்வாதிகள்
- திருச்சி மாவட்ட நபர்கள்
- 1933 பிறப்புகள்
- 2009 இறப்புகள்
- 6 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- 7 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- 8 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்