உள்ளடக்கத்துக்குச் செல்

இரா. சண்முகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரா. சண்முகம்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1977–1980
முன்னையவர்எ. ச. தியாகராஜன் முதலியார்
தொகுதிதிருத்தணி
பதவியில்
1980–1984
பதவியில்
1984–1989
பின்னவர்பொ. நடராசன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1938-06-15)15 சூன் 1938
பேரம்பாக்கம்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅஇஅதிமுக
தொழில்விவசாயி

இரா. சண்முகம் (R. Shanmugam) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்காக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக திருத்தணி சட்டமன்றத் தொகுதியிலிருந்து 1977,[1] 1980 மற்றும் 1984 தேர்தல்களில் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[2][3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1977. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. November 1977. p. 389-390.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  2. "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2017-06-13.
  3. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. Retrieved 2017-06-13.
  4. "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. Retrieved 2017-06-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._சண்முகம்&oldid=4378629" இலிருந்து மீள்விக்கப்பட்டது