உள்ளடக்கத்துக்குச் செல்

இரா. கிருஷ்ணசாமி கவுண்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரா. கிருஷ்ணசாமி கவுண்டர்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1967–1971
முன்னையவர்கே. மாரப்பக் கவுண்டர்
பின்னவர்தி. ஓ. பெரியசாமி
தொகுதிஅவினாசி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1907-09-15)15 செப்டம்பர் 1907
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிசுதந்திராக் கட்சி
தொழில்விவசாயி, வணிகர்

இரா. கிருஷ்ணசாமி கவுண்டர் (R. K. Gounder) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் திருப்பூர் மாவட்டம் உழவகம் பகுதியினைச் சேர்ந்தவர். திருநெல்வேலி சைவ சிந்தாந்த கழகத்தில் பயின்று புலவர் பட்டம் பெற்றுள்ளார். சுதந்திராக் கட்சியினைச் சார்ந்த இவர், 1967ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் அவினாசி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]

தேர்தல் செயல்பாடு

[தொகு]
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: அவினாசி[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுதந்திரா இரா. கிருஷ்ணசாமி கவுண்டர் 31,927 54.36%
காங்கிரசு கே. எம். கவுண்டர் 26,808 45.64% -7.38%
வெற்றி வாக்கு வேறுபாடு 5,119 8.72% -20.36%
பதிவான வாக்குகள் 58,735 71.10% 4.37%
பதிவு செய்த வாக்காளர்கள் 87,279
காங்கிரசு இடமிருந்து சுதந்திரா பெற்றது மாற்றம் 1.34%

மேற்கோள்கள்

[தொகு]
  1. Tamil Nadu Legislative Assembly” Who's Who 1967. Madras-9: Madras Legislative Assembly Department. December 1968. p. 118.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  2. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). 19 April 2009. Archived from the original (PDF) on 20 March 2012.