இராவ் ராஜா மித்ரா சென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராவ் ராஜா மித்ரா சென் (Rao Mittar Sain Ahir) என்பவர் இந்தியாவில் உள்ள ரேவாரி [1] பகுதியினை ஆண்ட யதுவன்சி அகிர் ஆட்சியாளர் ஆவார். இவர் 1781-ல் மிர்சா நஜாப் கானின் மகன் முகலாய தளபதி நஜாப் குலி கான் தலைமையில் அண்டை நாடான கானோட் திகானாவுடன் போரிட்டார். 1781இல் ஜெய்ப்பூர் மாநிலத்தின் ஆட்சியாளர்கள் ரேவாரி பகுதியினை தாக்கியபோது தோற்கடித்தார்.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Jadunath Sarkar (1994). A History of Jaipur: C. 1503-1938. Orient Blackswan. பக். 262-264. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-250-0333-5. https://books.google.com/books?id=O0oPIo9TXKcC&pg=PA264. பார்த்த நாள்: 22 April 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராவ்_ராஜா_மித்ரா_சென்&oldid=3499961" இலிருந்து மீள்விக்கப்பட்டது