இராவோர்செசுடெசு பாம்பேயென்சிசு
| இராவோர்செசுடெசு பாம்பேயென்சிசு | |
|---|---|
| Raorchestes bombayensis | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | பிஜு, ஷோச்சே, அலைன் டுபோயிஸ், தத்தா, போசுய்ட், 2010[2] |
| இனம்: | இ. பாம்பேயென்சிசு |
| இருசொற் பெயரீடு | |
| இராவோர்செசுடெசு பாம்பேயென்சிசு Nelson Annandale, 1919 | |
| இவ்வினத்தின் வாழிடப்பரவல் | |
| வேறு பெயர்கள் | |
|
Ixalus bombayensis Annandale, 1919 | |
இராவோர்செசுடெசு பாம்பேயென்சிசு (Raorchestes bombayensis) என்பது இந்திய மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்நில வாழ்விடத்தில் வாழும் அகணிய உயிரி ஆகும். விலங்கியல் வகைப்பாட்டியல்படி, இந்த இனத்தின் தவளை, இராகோபோரிடே என்ற குடும்பத்தின் கீழுள்ள, இராவோர்செசுடெசு என்ற பேரினத்தில் அமைந்துள்ளது. மரங்களில் வாழும் இந்தத் தவளை, இரண்டாம் நிலை காடுகள் உள்ளிட்ட காடுகளின் கீழ்மட்டப் பகுதியிலும், புதர்நிலங்களிலும் கண்டறியப்பட்டுள்ளது.[1] இது கடல் மட்டத்திலிருந்து 400 முதல் 1300 மீட்டர் வரையிலான உயரத்தில் கண்டறியப்பட்டுள்ளது.[3][4]மரம் வெட்டுதல், கட்டுமானப் பணிகள் மற்றும் சுற்றுலா ஆகியவற்றுடன் தொடர்புடைய வாழ்விட இழப்பால் இது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 S.D. Biju, Kartik Shanker, S.P. Vijayakumar, Chelmala Srinivasulu, S. Bhupathy, Anand Padhye (2004). "Raorchestes bombayensis". IUCN Red List of Threatened Species 2004. doi:10.2305/IUCN.UK.2004.RLTS.T58823A11846015.en. https://www.iucnredlist.org/species/58823/11846015. பார்த்த நாள்: 14 November 2021.
- ↑ Biju, S. D.; Yogesh Shouche; Alain Dubois; S. K. Dutta; Franky Bossuyt (2010). "A ground-dwelling rhacophorid frog from the highest mountain peak of the Western Ghats of India". Current Science 98 (8): 1119–1125. http://www.amphibia.be/pubs/CurrSci_2010.pdf.
- ↑ Frost, Darrel R. "Raorchestes bombayensis (Annandale, 1919)". Amphibian Species of the World, an Online Reference. Version 6.0. American Museum of Natural History, New York. Retrieved August 9, 2023.
- ↑ "Raorchestes bombayensis (Annandale, 1919)". AmphibiaWeb. University of California, Berkeley. Retrieved August 9, 2023.
