இராவோர்செசுடெசு அக்ரோபாரல்லாகி
தோற்றம்
| இராவோர்செசுடெசு அக்ரோபாரல்லாகி | |
|---|---|
| Raorchestes akroparallagi, 2024 | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | பிஜு, ஷோச்சே, அலைன் டுபோயிஸ், தத்தா, போசுய்ட், 2010[2] |
| இனம்: | இ. அக்ரோபாரல்லாகி |
| இருசொற் பெயரீடு | |
| இராவோர்செசுடெசு அக்ரோபாரல்லாகி (பிஜூ & போசூயுட், 2009)[3] | |
| வேறு பெயர்கள் | |
|
Philautus akroparallagi சூடோபிலேடசு அணிலி (பிஜூ & போசூயுட், 2009) | |

இராவோர்செசுடெசு அக்ரோபாரல்லாகி (Raorchestes akroparallagi) என்ற தவளை, இந்திய மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்நில வாழ்விடத்தில் வாழும் அகணிய உயிரி ஆகும். விலங்கியல் வகைப்பாட்டியல்படி, இந்த இனத்தின் தவளை, இராகோபோரிடே என்ற குடும்பத்தின் கீழுள்ள, இராவோர்செசுடெசு என்ற பேரினத்தில் அமைந்துள்ளது. மாறும் புதர் தவளை என்றும் சில நேரங்களில் அழைக்கப்படுகிறது. இந்த இனத் தவளைகள் தமிழ்நாட்டிலும், கேரளத்திலும் காணப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ S.D. Biju (2006). "Raorchestes anili". IUCN Red List of Threatened Species 2006: e.T58913A11855435. doi:10.2305/IUCN.UK.2006.RLTS.T58913A11855435.en. https://www.iucnredlist.org/species/58913/11855435. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ Biju, S. D.; Yogesh Shouche; Alain Dubois; S. K. Dutta; Franky Bossuyt (2010). "A ground-dwelling rhacophorid frog from the highest mountain peak of the Western Ghats of India". Current Science 98 (8): 1119–1125. http://www.amphibia.be/pubs/CurrSci_2010.pdf.
- ↑ Biju, S. D.; Bossuyt, F. (2009). "Systematics and phylogeny of Philautus Gistel, 1848 (Anura, Rhacophoridae) in the Western Ghats of India, with descriptions of 12 new species". Zoological Journal of the Linnean Society 155 (2): 374–444. doi:10.1111/j.1096-3642.2008.00466.x.
விக்கியினங்களில் Raorchestes akroparallagi பற்றிய தரவுகள்
