இராவன் எல்ல
Jump to navigation
Jump to search
இராவன் எல்ல | |
---|---|
![]() இராவன் எல்ல | |
அமைவிடம் | உதுஹாவாரா, இலங்கை |
ஆள்கூறு | 6°57′34″N 80°51′16″E / 6.95944°N 80.85444°Eஆள்கூறுகள்: 6°57′34″N 80°51′16″E / 6.95944°N 80.85444°E |
இராவன் எல்ல (Rawan Ella) என்பது ஒரு நீர்வீழ்ச்சி. இது இலங்கையின் பதுளை மாவட்டத்தின் உதுஹாவாராவில் உள்ளது.[1]
இந்நீர்வீழ்ச்சி வெலிமாடாவிலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இராவன் அருவி இராவணன் கதைகளுடன் தொடர்புடையது.[2] இந்த நீர்வீழ்ச்சியினை எல்ல இராவணன் அருவியுடன் குழப்பமடையக்கூடாது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Bomburuella Waterfalls of Sri Lanka". 2011-07-07 அன்று மூலம் பரணிடப்பட்டது.
- ↑ "Rawan Ella". 2011-07-07 அன்று மூலம் பரணிடப்பட்டது.