இராவத்தநல்லூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இராவத்தநல்லூர் என்ற கிராமம், தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சிக்கு வடக்கே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு புகழ் பெற்ற வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை தோறும் அபிழேகம், சிறப்பு பூஜை, அர்ச்சனைகள் நடைபெறுகின்றன.

போக்குவரத்து[தொகு]

இத்திருத்தலத்திற்கு கள்ளக்குறிச்சி நகரிலிருந்து அரசுப்பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் இயக்கபடுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராவத்தநல்லூர்&oldid=1943459" இருந்து மீள்விக்கப்பட்டது