உள்ளடக்கத்துக்குச் செல்

இராய்ரங்பூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராய்ரங்பூர் சட்டமன்றத் தொகுதி
ஒடிசாவின் சட்டமன்றம், தொகுதி எண் 28
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்ஒடிசா
பிரிவுமத்தியப் பிரிவு
மாவட்டம்மயூர்பஞ்சு
மக்களவைத் தொகுதிமயூர்பஞ்ச்
நிறுவப்பட்டது1977
மொத்த வாக்காளர்கள்2,30,824
ஒதுக்கீடு பழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
16th Odisha Legislative Assembly
தற்போதைய உறுப்பினர்
ஜலன் நாயக்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

இராய்ரங்பூர் சட்டமன்றத் தொகுதி (Rairangpur Assembly constituency) என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 147 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது மயூர்பஞ்சு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இராய்ரங்பூர், மயூர்பஞ்ச் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பழங்குடியினரைச் சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[1]

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 ஒடிசா சட்டமன்றத் தேர்தல்:இராய்ரங்பூர்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க ஜலன் நாயக் 62,724 36.94 %
பிஜத இரைசன் முர்மு 55,031 32.41 %
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Rairangpur (ST)". chanakyya.com. Retrieved 2026-06-16.
  2. "2024 Rairangpur (ST) Assembly Election Results". timesofindia.indiatimes.com. Retrieved 2026-07-08.