உள்ளடக்கத்துக்குச் செல்

இராய்கட் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராய்கட் சட்டமன்றத் தொகுதி
சத்தீசுகர் சட்டப் பேரவை, தொகுதி எண் 16
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்சத்தீசுகர்
மாவட்டம்ராய்கர்
மக்களவைத் தொகுதிராய்கர்
நிறுவப்பட்டது1961
மொத்த வாக்காளர்கள்2,57,432[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
5-ஆவது சத்தீசுகர் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
ஓ. பி. சௌத்ரி
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

இராய்கட் சட்டமன்றத் தொகுதி (Raigarh Assembly constituency) என்பது இந்தியாவின் சத்தீசுகர் மாநில சட்டமன்றத்தில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ராய்கர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ராய்கர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பழங்குடியினரைச் சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[2]

தேர்தல் முடிவுகள்

[தொகு]
சத்தீசுகர் சட்டமன்றத் தேர்தல்-2023:இராய்கட்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க ஓம்பிரகாசு சவுத்ரி (ஓ.பி.சௌத்ரி) 129134 63.21
காங்கிரசு பிரகாசு சக்ரசித் நாயக் 64691 31.66
வாக்கு வித்தியாசம் 64443
பதிவான வாக்குகள் 204308
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[4] கட்சி
2003விசய் அகர்வால்பாரதிய ஜனதா கட்சி
2008சக்ரசித் நாயக்இந்திய தேசிய காங்கிரசு
2013ரோசன் இலால்பாரதிய ஜனதா கட்சி
2018பிரகாசு சக்ரசித் நாயக்இந்திய தேசிய காங்கிரசு
2023ஓ. பி. சௌத்ரிபாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "State Election, 2023 to the Legislative Assembly Of Chhattisgarh". Election Commission of India. Retrieved 25 January 2023.
  2. "Assembly Constituency Details Raigarh". chanakyya.com. Retrieved 2025-08-31.
  3. "General Election to Assembly Constituencies: Trends & Results Dec-2023 Assembly Constituency 16 - Raigarh (Chhattisgarh)". results.eci.gov.in. 2023-12-04. Retrieved 2025-09-01.
  4. "Raigarh Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2025-09-01.