இராயபுடி
இராயபுடி Rayapudi | |
|---|---|
புறநகர் | |
| ஆள்கூறுகள்: 16°33′0″N 80°28′45″E / 16.55000°N 80.47917°E | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
| மாவட்டம் | குண்டூர் |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 24.34 km2 (9.40 sq mi) |
| மக்கள்தொகை (2011)[1] | |
| • மொத்தம் | 4,817 |
| • அடர்த்தி | 200/km2 (510/sq mi) |
| மொழிகள் | |
| • அலுவல் | தெலுங்கு |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 522237 |
| வாகனப் பதிவு | AP-07 |
இராயபுடி (Rayapudi) என்பது இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரான அமராவதியின் நகர்ப்புற அறிவிக்கப்பட்ட பகுதியின் ஒரு பகுதியாகும். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள குண்டூர் மாவட்டத்தில் உள்ள துள்ளூர் மண்டலத்தில் உள்ள ஒரு கிராமமாகும்.[2] இது மண்டல தலைமையகமான துள்ளூரிலிருந்து 3 கி.மீ தொலைவிலும், அருகிலுள்ள நகரமான மங்களகிரியிலிருந்து 17கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.[3]
மக்கள் தொகையியல்
[தொகு]2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த நகரத்தின் மக்கள் தொகை 4817 ஆகும்.2434 எக்டேர் பரப்பளவில் பரவியுள்ள இக்கிராமத்தில் 1268 வீடுகள் இருந்தன. மொத்த மக்கள் தொகையில் ஆண்கள் 2419 பேராகவும், பெண்கள் 2398பேராகவும் இருந்தனர். பட்டியல் சாதியினர் மக்கள் தொகை 1001 பேர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் மக்கள் தொகை 75 பேர் என்று கணக்கிடப்பட்டிருந்தது. இந்தக் கிராமத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு இருப்பிட குறியீடு 589964 ஆகும்.[4]
போக்குவரத்து
[தொகு]இராயபுடி கிராமம் அமராவதி-விசயவாடா சாலை மூலம் இணைக்கப்பட்டுள்ளது.[5][6] இந்த சாலையில் மாநில அரசு பேருந்துகள் அடிக்கடி இயக்கப்படுகின்றன. விசயவாடாவின் பண்டிட் நேரு பேருந்து நிலையத்திலிருந்து இந்த வழித்தடத்தில் ஆந்திரப் பிரதேச மாநில சாலைப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.[7]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "District Census Handbook – Guntur" (PDF). Census of India. p. 14,258. Retrieved 18 January 2015.
- ↑ "New Andhra capital Amaravati to compete for Smart City tag". The New Indian Express. 25 May 2016 இம் மூலத்தில் இருந்து 26 மே 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160526185229/http://www.newindianexpress.com/states/andhra_pradesh/New-Andhra-capital-Amaravati-to-compete-for-Smart-City-tag/2016/05/25/article3450012.ece. பார்த்த நாள்: 6 June 2016.
- ↑ "Declaration of A.P. Capital City Area–Revised orders" (PDF). Andhra Nation. Municipal Administration and Urban Development Department. 22 September 2015. Archived from the original (PDF) on 24 June 2016. Retrieved 21 February 2016.
- ↑ "Office of the Registrar General & Census Commissioner, India - Village amenities of 2011".
- ↑ "Four-lane road to Andhra Pradesh new capital soon". The Hindu. 6 August 2015. http://www.deccanchronicle.com/150806/nation-current-affairs/article/four-lane-road-andhra-pradesh-new-capital-soon. பார்த்த நாள்: 4 June 2016.
- ↑ Sandeep Kumar, S (6 October 2015). "Gannavaram-Amaravati link road planned" (in en-IN). The Hindu. http://www.thehindu.com/news/cities/Vijayawada/gannavaramamaravati-link-road-planned/article7729327.ece. பார்த்த நாள்: 4 June 2016.
- ↑ "RTC to introduce bus services in Guntur city".