உள்ளடக்கத்துக்குச் செல்

இராம் மாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராம் மாதவ்
மாநிலப் பொறுப்பாளர், ஆந்திர மாநில பாரதிய ஜனதா கட்சி
பதவியில்
2024
தேசியப் பொதுச் செயலாளர், பாரதிய ஜனதா கட்சி
பதவியில்
2014–2020
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
வாரணாசி ராம் மாதவ்[1]

22 ஆகத்து 1964 (1964-08-22) (அகவை 60)
அமலாபுரம், கிழக்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா[2]
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
முன்னாள் மாணவர்மைசூர் பல்கலைக்கழகம்
பணிஆர் எஸ் எஸ் பிரச்சாரகர் & அரசியல்வாதி
இணையத்தளம்rammadhav.in

வாரணாசி இராம் மாதவ் (Varanasi Ram Madhav)(பிறப்பு:22 ஆகத்து 1964), பாரதிய ஜனதா கட்சியின் தேசியப் பொதுச் செயலாளராகப் பணியாற்றியவர்.[3][4]தற்போது இராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினராகவும், ஆந்திரப் பிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளராகவும் உள்ளார். அமைதியற்ற அண்டை நாடுகள்: ஐம்பது ஆண்டுகாலப் போருக்குப் பிறகு இந்தியாவும் சீனாவும் என்ற தலைப்பில் ஓர் ஆங்கில நூலை எழுதியுள்ளார்.[5][6][7]இவர் வடகிழக்கு இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kakinada: Leaders Await Results for Strengthening Party". Deccan Chronicle (in ஆங்கிலம்). 2019-04-28. பார்க்கப்பட்ட நாள் 2020-08-29.
  2. "Ram Madhav: BJP leader Ram Madhav's mother passes away | India News"]. The Times of India. 16 May 2018. https://timesofindia.indiatimes.com/india/bjp-leader-ram-madhavs-mother-passes-away/articleshow/64190697.cms. 
  3. Administrator. "National Office Bearers". bjp.org. Archived from the original on 22 October 2014. பார்க்கப்பட்ட நாள் 13 January 2015.
  4. "Amit Shah: Congress will have to give ads to find candidates". IndiaToday.in. 16 August 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-08-16.
  5. "Ram Madhav on Twitter". Twitter.
  6. "Ram Madhav's new book "Uneasy Neighbours: India and China after Fifty Years of the War"". samvada.org. 20 February 2014. Archived from the original on 16 November 2017. பார்க்கப்பட்ட நாள் 15 May 2014.
  7. "About". rammadhav.in.

மேலும் படிக்க

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம்_மாதவ்&oldid=4110837" இலிருந்து மீள்விக்கப்பட்டது