இராம் நிவாசு வர்மா
Appearance
இராம் நிவாசு வர்மா Ram Niwas Verma | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர், உத்தரப் பிரதேச 18 ஆவது சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் மார்ச்சு 2022 | |
தொகுதி | நான்பரா சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 சனவரி 1967 பகராயிச்சு, உத்தரப் பிரதேசம் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | அப்னா தளம் (சோனேலால்) |
தொழில் | அரசியல்வாதி |
இராம் நிவாசு வர்மா (Ram Niwas Verma) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். பகராயிச்சு மாவட்டத்தின் நான்பரா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 18 ஆவது உத்தரபிரதேச சட்டமன்றத் தொகுதியில் உறுப்பினராக உள்ளார் [1][2] இவர் அப்னா தளம் (சோனேலால்) கட்சியின் உறுப்பினர் ஆவார். [1][3]
ஆரம்பகால வாழ்க்கை.
[தொகு]இராம் நிவாசு வர்மா 1967 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் தேதியன்று உத்தரபிரதேசத்தின் பகராயிச்சு நகரத்தில் பேசுக்கர் பிரசாத்து என்ற இந்து குடும்பத்தில் பிறந்தார்.[1] இவர் சீமா தேவியை மணந்து கொண்டார். இத்தம்பதியருக்கு ஒரு குழந்தை உள்ளது.[1]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "Members of Uttar Pradesh Legislative Assembly". uplegisassembly.gov.in. Uttar Pradesh Legislative Assembly. பார்க்கப்பட்ட நாள் 21 June 2024.
- ↑ "Ram Niwas Verma". prsindia.org. PRS Legislative Research. பார்க்கப்பட்ட நாள் 21 June 2024.
- ↑ "Ram Niwas Verma, ADS MLA from Nanpara". ourneta.com. பார்க்கப்பட்ட நாள் 21 June 2024.