இராம்நகர் தொடருந்து நிலையம்
தோற்றம்
இராம்நகர் | |
|---|---|
| தொடருந்து நிலையம் | |
| பொது தகவல்கள் | |
| அமைவிடம் | தார் சாலை, ராம்நகர், உதம்பூர் மாவட்டம், சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி) இந்தியா |
| ஆள்கூறுகள் | 32°50′42″N 75°09′04″E / 32.8450°N 75.1512°E |
| ஏற்றம் | 596 மீட்டர்கள் (1,955 அடி) |
| உரிமம் | இந்திய இரயில்வே |
| இயக்குபவர் | வடக்கு ரயில்வே மண்டலம் |
| நடைமேடை | 2 |
| இருப்புப் பாதைகள் | 4 |
| இணைப்புக்கள் | ஆட்டோ நிலையம் |
| கட்டமைப்பு | |
| தரிப்பிடம் | இல்லை |
| துவிச்சக்கர வண்டி வசதிகள் | இல்லை |
| மற்ற தகவல்கள் | |
| நிலை | பயன்பாட்டில் |
| நிலையக் குறியீடு | RMJK |
| மண்டலம்(கள்) | வடக்கு ரயில்வே மண்டலம் |
| கோட்டம்(கள்) | ஃபிரோஸ்பூர் |
| வரலாறு | |
| மின்சாரமயம் | ஆம் |
இராம் நகர் தொடருந்து நிலையம் (Ram Nagar Railway Station), நிலையம் குறியீடு:RMJK), இந்தியாவின் சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி)யில் உள்ள உதம்பூர் மாவட்டத்தில் உள்ள ராம்நகரில் 596 மீட்டர்கள் (1,955 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. இரண்டு நடைமேடைகள் கொண்ட இராம் நகர் தொடருந்து நிலையம், வடக்கு ரயில்வே மண்டலத்தின் ஃபிரோஸ்பூர் இரயில்வே கோட்டத்தில் உள்ளது.
தொடருந்து சேவைகள்
[தொகு]இராம்நகர் தொடருந்து நிலையம் வழியாக உதம்பூர், ஜம்மு, சண்டிகர், , தில்லி, ஜெய்சல்மேர் அரித்துவார், ஆக்ரா, மும்பை போன்ற நகரங்களுக்கு தொடருந்துகள் செல்கிறது. [1]