உள்ளடக்கத்துக்குச் செல்

இராம்சேவக் சங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராம்சேவக் சங்கர் (Ramsewak_Shankar) சுரிநாம் நாட்டின் முன்னாள் குடியரசுத்தலைவர்.[1] இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். 1988 முதல் 1990 வரையிலான காலத்தில் இவர் சுரிநாமின் நான்காவது குடியரசுத் தலைவராய் இருந்தார். 1969 முதல் 1971. வரையிலான காலத்தில் அந்நாட்டின் வேளாண் மற்றும் மீன்வளத்துறை அமைச்சராய் இருந்தார்.

1990 ஆம் ஆண்டு நிகழ்ந்த இரத்தம் சிந்தா இராணுவப் புரட்சி ஒன்றால் (தொலைபேசிக் கலகம் என்றறியப்படுவது) இவரது அரசு கவிழ்ந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. VDM Verlag Dr. Mueller AG & Co. Kg (2010). Ramsewak Shankar. p. 92. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 613366973X.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம்சேவக்_சங்கர்&oldid=2749986" இலிருந்து மீள்விக்கப்பட்டது