உள்ளடக்கத்துக்குச் செல்

இராம்கோலா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராம்கோலா சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 335
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்குசிநகர்
மக்களவைத் தொகுதிகுசிநகர்
மொத்த வாக்காளர்கள்3,71,916
ஒதுக்கீடு பட்டியல் சாதி
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
வினய் பிரகாசு கோண்ட்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

இராம்கோலா சட்டமன்றத் தொகுதி (Ramkola Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது குஷிநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இராம்கோலா, குசிநகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பட்டியலினத்தை சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[2]கட்சி
1974பாங்கி லால்பாரதிய கிரந்தி தளம்
1977ஜனதா கட்சி
1980சுக்ரீவ் சிங்இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985இந்திய தேசிய காங்கிரசு
1989மதன் கோவிந்த் ராவ்ஜனதா தளம்
1991அம்பிகா சிங்rowspan=2பாரதிய ஜனதா கட்சி
1993
1996இராதே சியாம் சிங்சுயேச்சை
2002சமாஜ்வாதி கட்சி
2007ஜசுவந்த் சிங் என்கிற அதுல்பாரதிய ஜனதா கட்சி
2012பூர்ணமசி தேகதிசமாஜ்வாதி கட்சி
2017இராமானந்த் பௌத்சுகல்தேவ் பாரதிய சமாச் கட்சி
2022வினய் பிரகாசு கோண்ட்பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022:[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க வினய் பிரகாசு கோண்ட் 124792 58.28
சுபாசக பூர்ணமாசி தேகதி 52249 24.4
வாக்கு வித்தியாசம் 72543 33.9%
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Ramkola (SC)". chanakyya.com. Retrieved 2026-03-08.
  2. "Ramkola Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2026-03-09.
  3. "2022 Assembly Election Result - Ramkola (SC) Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-03-09.