உள்ளடக்கத்துக்குச் செல்

இராம்கஞ்ச் மண்டி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராம்கஞ்ச் மண்டி சட்டமன்றத் தொகுதி
இராசத்தான் சட்டப் பேரவை, தொகுதி எண் 192
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இராசத்தான்
மாவட்டம்கோட்டா
மக்களவைத் தொகுதிகோட்டா
நிறுவப்பட்டது1972
மொத்த வாக்காளர்கள்2,48,061[1]
ஒதுக்கீடு பட்டியல் சாதி
சட்டமன்ற உறுப்பினர்
16 ஆவது இராசத்தான் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதீய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

இராம்கஞ்ச் மண்டி சட்டமன்றத் தொகுதி (Ramganj Mandi Assembly constituency) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநில சட்டமன்றத்தில் உள்ள 200 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கோட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இராம்கஞ்ச் மண்டி, கோட்டா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பட்டியலினத்தை சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[3]கட்சி
1972சூசர் சிங்இந்திய தேசிய காங்கிரசு
1977அரிசு குமார்ஜனதா கட்சி
1980பாரதிய ஜனதா கட்சி
1985
1990
1993இராம் கிசன் வர்மாஇந்திய தேசிய காங்கிரசு
1998
2003பிரகலாத் குஞ்சல்பாரதிய ஜனதா கட்சி
2008சந்திரகாந்த மேக்வால்
2013
2018மதன் திலாவர்
2023

தேர்தல் முடிவுகள்

[தொகு]
இராசத்தான் சட்டமன்றத் தேர்தல்-2023:இராம்கஞ்ச் மண்டி[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க மதன் திலாவர் 103504 52.99
காங்கிரசு மகேந்திர ரசோரியா 85082 43.56
வாக்கு வித்தியாசம் 18422 9.4
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "State Election,2023 to the legislative assembly of Rajasthan" (PDF). இந்திய தேர்தல் ஆணையம். Retrieved 12 February 2021.
  2. "Assembly Constituency Details Ramganj Mandi (SC)". chanakyya.com. Retrieved 2025-11-29.
  3. "Ramganj Mandi Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-11-29.
  4. "2023 Assembly Election Result - Ramganj Mandi (SC) Assembly Seat". results.eci.gov.in. 2023-12-04. Retrieved 2025-11-29.