கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராமேசுவரர் கோயில் (Rameshvara Temple ) இராமலிங்கேசுவரர் கோயில் எனவும் அறியப்படும் இது இந்திய மாநிலமான கர்நாடகாவிலுள்ள சாமராசநகர் மாவட்டத்தில் நரசமங்கலம் என்ற ஊரில் அமைந்துள்ள சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஒரு இந்துக் கோவிலாகும். இந்தக் கோயில் 9-ஆம் நூற்றாண்டின் தலக்காடு மேலைக் கங்கர்களின் ஆட்சியில் கட்டப்பட்டது.[ 1]
கோவில் மிக எளிமையான வடிவில் செங்கற்கலாலும் வெளிபூச்சுகளாலும் தனித்துவமான விமானத்துடன் கட்டப்பட்டுள்ளது. விமானம் பதினொரு மீட்டர் உயரத்தில் நிற்கிறது.[ 1] இது மண்டபத்துடன் கூடிய கர்ப்பக்கிருகத்தையும் கொண்டுள்ளது. இது, திராவிடக் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. கோயிலில் குறிப்பிடத்தக்க சில சிற்பங்கள் நடராசர் (இந்து கடவுளான சிவனின் ஒரு வடிவம்), சப்தகன்னியர் (ஏழு இந்துத் தெய்வங்கள்), கங்க மன்னன் தனது இராணியுடன் அமர்ந்திருப்பது போன்ற சிலையும் அமைக்கப்பட்டுள்ளன.[ 1]
இந்த கோவிலுக்கு பிற்காலத்தில் போசள மன்னர்களிடமிருந்தும் ஆதரவு கிடைத்தது. உள்ளூர் தெய்வமான இராமநாததேவனுக்கு மூன்றாம் வீர வல்லாளன் வழங்கிய மானியங்களை விவரிக்கும் இரண்டு கன்னட மொழி கல்வெட்டுகள் (கி.பி 1291-1343) இதை சான்றளித்தன.[ 1]
↑ 1.0 1.1 1.2 1.3 "Ramesvara temple" . Archaeological Survey of India, Bengaluru Circle . Archaeological Survey of India. பார்க்கப்பட்ட நாள் 7 July 2012 .
பாதாமி குடைவரைக் கோவில்கள்
அமிர்தேஸ்வரர் கோயில், அமிர்தபுரம்
உடுப்பி கிருஷ்ணர் கோயில்
வீரநாராயணர் கோயில்
மேல்கோட்டை செல்வநாராயணர் கோயில்
குக்கி சுப்பிரமணியசுவாமி கோயில்
கேசவர் கோவில்
கேதாரேஸ்வரர் கோயில்
சென்னகேசவர் கோயில், சோமநாதபுரம்
சென்னகேசவர் கோயில், பேளூர்
லாட்கான் கோயில்
மூகாம்பிகை கோயில்
ரங்கநாதர் கோயில்
விருபாட்சர் கோயில்
ஹோய்சாலேஸ்வரர் கோவில்
யோகநரசிம்மர் கோயில், தேவராயனதுர்கம்
ஹரிஹரன் கோயில்
திருக்கோகர்ணம் மகாபலேசுவரர் கோயில்
முருதீசுவரா கோயில்
போக நந்தீசுவரர் கோவில்
பஞ்ச லிங்க கோயில்கள்
அர்கேசுவரர் லிங்கத்தலம்
பாதாளேசுவரர் லிங்கத்தலம்
மரனேசுவரர் லிங்கத்தலம்
மல்லிகார்ச்சுனர் லிங்கத்தலம்
வைத்தியநாதேசுவரர் லிங்கத்தலம்
ஹளேபீடு
சிறீரங்கப்பட்டணம் அரங்கநாதசுவாமி கோயில்
முருதீசுவரா
தர்மசாலா கோயில்
சோமேஷ்வரர் கோயில், கோலார்
சாமுண்டி கோயில்
சோமேஷ்வரர் கோயில், பெங்களூர்
அனந்தசயனர் கோயில்
அனெக்கெரே
அன்னபூரணேஸ்வரி கோயில்
அன்னிகேரி
அந்தர கங்கே
அவானி, கோலார்
பல்லிகாவி
பனசன்காரி அம்மா கோயில்
பனசன்காரி கோயில், அமர்கோல்
பனவாசி
பங்கபுர
பேகூர், பங்களூரு
பிரம்மேசுவரர் கோயில், கிக்கேரி
பூசேசுவரர் கோயில், கொரவங்கல
போகனிதீசுவரர் கோயில், சிக்கபல்லபூர்
பூட்டாநாத குழுமம்
சந்திரமௌலீசுவரர் கோயில்
சௌதன்யதனபுரம்
சேலுவனராயன சுவாமி கோயில்
சித்ராபூர் மடம்
சௌதேசுவரி கோயில்
தேவராயன துர்க்கா
தர்மராய சுவாமி கோயில்
தொட்டா கணேசன குடி
தொட்டபசப்பா கோயில்
துர்க்கா கோயில், ஐகோளே
கடாக்-பெட்டிகேரி
காலகாலேசுவரர் கோயில் கஜேந்திரகட்
கலகணதா
குரீசுவரர் கோயில், யேலந்தூர்
காவி கங்காதரேசுவரர் கோயில்
ஹலாசுரு சோமேசுவரர் கோயில்
ஹுலிமாவு குகைக் கோயில்
கணேசர் கோயில், இடகுஞ்சிஅசிகேர்
ஈசுவரர் கோயில், அரசிகேரே
கத்ரி மஞ்சுநாதர் கோயில்
கைதபேசுவரர் கோயில், குபத்தூர்
காளிகாம்பா கோயில்
காலேசுவரர் கோயில், அம்பாலி
காலேசுவரர் கோயில், அரலகுப்பே
காலேசுவரர் கோயில், பாகலி
காலேசுவரர் கோயில், ஹிரே ஹதகலி
கமலநாராயணர் கோயில், பெலகவி
கரிகத்தா கோயில்
கரிகணம்மா
காசிவிசுவேசுவரர் கோயில், லக்குண்டி
கோத்தே வெங்கடராமர் கோயில்
கோடிலிங்கேசுவரர்
குத்ரோலி பகவதி
குமாரசுவாமி தேவஸ்தானம், பெங்களூரு
குருவதி பசவேசுவரர் கோயில்
லக்சுமேசுவரர்
லட்சுமிதேவி கோயில், தொட்டகட்டவல்லி
லட்சுமிநரசிம்மர் கோயில், பத்ரவதி
லட்சுமிநரசிம்மர் கோயில், ஹரன்ஹள்ளி
லட்சுமிநரசிம்மர் கோயில், சாவகல்
லட்சுமிநரசிம்மர் கோயில், நுக்கெஹள்ளி
லக்சுமிநாராயணர் கோயில், ஹொசஹோலலு
மகாகணபதி மகாமய கோயில்
மகாதேவர் கோயில், இத்தாகி
மகாகுட்ட கோயில்கள்
மல்லிகார்ச்சுனர் கோயில், பசராலு
மல்லிகார்ச்சுனர் கோயில், குருவட்டி
மங்களதேவி கோயில்
மாரியம்மா கோயில்
முண்ட்கூர் சிறீதுர்க்காபரமேசுவரி கோயில்
லிங்கேசுவரர் கோயில், மைலாரா
நந்தி கோயில்
நாகேசுவரர்-சென்னகேசுவரர் கோயில் தொகுதி, மோசாலே
நவலிங்கக் கோயில்
நரசிம்ம ஜிரா குகைக் கோயில், பீதர்
நெல்லிதீர்த்த குகைக் கோயில்
படுதிருப்பதி
பட்டடக்கல்
பொலாலி இராசராசேசுவரி கோயில்
ராகிகுட்டா ஆஞ்சநேயர் கோயில்
ரமேசுவரர் கோயில், நரசிம்மங்கல
ரங்கநாதசுவாமி கோயில், பெங்களூரு
சதாசிவர் கோயில்
சிறீ விட்டுணுமூர்த்தி கோயில்
சிறீ விநாயக சங்கரநாராயண துர்க்காம்பா கோயில்
சிருங்கேரி சாரதா மடம்
வித்யாசங்கரா கோயில்
சித்தேசுவரர் கோயில், ஹவேரி
சிறீகாந்தேசுவரர் கோயில், நஞ்சன்குட்
சிர்சாங்கி காளிகா கோயில்
சோமேசுவரர்
சிறீ ரங்கநாதசுவாமி கோயில், சிவனசமுத்திரா
திருகுடேசுவரர் கோயில், கடக்
திருபுராந்தகர் கோயில்
துருவேகெரே
வீரநாராயணர் கோயில், பெலவாடி
விசயநாராயணர் கோயில், குண்ட்லுபேட்
மேலைச் சாளுக்கியர் கோயில்கள்
யெடியூர் சித்தலிங்கேசுவரசுவாமி கோயில்
யெல்லூரு சிறீவிசுவேசுவரர் கோயில்
இந்து கல்வெட்டுகள், கட்டிடக்கலை மற்றும் கலைகள்
இந்து கல்வெட்டுகள்# கட்டிடக்கலை # கலைகள்
கிபி 400-க்கு முன்னர்
தொன்மையான கோயில்கள் (கிபி 400-899)
கலை & சிற்பங்கள் தொல்லியற்களங்கள் கல்வெட்டுக்கள் கோயில்கள்
சிறப்பானவைகள் (கிபி 900-1600)
கட்டிடம், நடனம் & சிற்பம் தொல்லியல் களங்கள் கோயில்கள்
சீரமைக்கப்பட்டவைகள் (கிபி 1400-1799)
தொல்லியல் களங்கள் கோயில்கள்
வலைவாசல்:இந்து சமயம் குறிப்புகள்:
The above list of archaeological sites, inscriptions and temples is grossly incomplete.