இராமாயண பாராயணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வால்மீகி முனிவர் அருளிய ஸ்ரீ மத் ராமாயணத்திலுள்ள ஒவ்வொரு காண்டத்திலும், சிற்சில கட்டங்களை பாராயணம் செய்தால் அந்தச் செயல் சுலபமாக நிறைவேறும் என்று கூறப்பட்டுள்ளது.

நிறைவேற வேண்டிய செயல்கள் காண்டம் பாராயணக் கட்டம் பாராயணம் செய்ய வேண்டிய காலம்
திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்க பால காண்டம் சீதா கல்யாணம் காலை, மாலை
குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை உண்டாக பால காண்டம் புத்திர காமேஷ்டி பாயஸதானம் காலை
சுகப் பிரசவம் ஏற்பட பால காண்டம் ஸ்ரீராமவதாரம் காலை
கெட்ட பிள்ளை திருந்தி வாழ்ந்திட அயோத்யா காண்டம் ஸ்ரீ ராம குண வர்ணனம் காலை
எடுத்த செயல் வெற்றி பெற அயோத்யா காண்டம் கௌசல்யா ராம சம்வாதம் காலை
அரசு சார்ந்த செயல் நடக்க அயோத்யா காண்டம் ராஜ தர்மங்கள் காலை
கெட்ட சக்திகள் அகல சுந்தர காண்டம் லங்கா விஜயம் மாலை
பித்தம் தெளிய சுந்தர காண்டம் ஹனுமத் சிந்தனை காலை
தரித்திரம் நீங்க சுந்தர காண்டம் சீதா தரிசனம் காலை
பிரிந்தவர் சேர சுந்தர காண்டம் அங்குலீயக பிரதானம் காலை, மாலை
கெட்ட கனவு வராதிருக்க சுந்தர காண்டம் த்ரிஜடை ஸ்வப்னம் காலை
தெய்வ குற்றம் நீங்க சுந்தர காண்டம் காகாசுர விருத்தாந்தம் காலை
ஆபத்து நீங்க யுத்த காண்டம் வீபீஷண சரணாகதி காலை
சிறை பயம் நீங்க யுத்த காண்டம் வீபீஷணன் சீதையை ஸ்ரீ ராமரிடம் சேர்ப்பித்தல் காலை
மறுபிறவியில் சகல சுகம் பெற யுத்த காண்டம் ஸ்ரீ ராம பட்டாபிஷேகம் காலை
குஷ்டம் முதலான நோய் தீர யுத்த காண்டம் ராவண கிரீட பங்கம் காலை, மாலை
துன்பம் நீங்க யுத்த காண்டம் சீதா ஆஞ்சநேய சம்வாதம் காலை
மோட்ச பலன் கிடைக்க ஆரண்ய காண்டம் ஜடாயு மோட்சம் காலை
தொழிலில் லாபம் கிடைக்க அயோத்யா காண்டம் யாத்ரா தானம் மூன்று வேளை
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமாயண_பாராயணம்&oldid=2089070" இருந்து மீள்விக்கப்பட்டது