இராமாயண ஆராய்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இராமாயண ஆராய்ச்சி இந்நூலில் பண்டித இ. மு. சுப்பிரமணியப்பிள்ளை அவர்கள் சிறப்பான கருத்துக்களை அயோத்தியா காண்டத்தில் இருந்து விளக்குகிறார். இந்நூலைப்பற்றி புத்தக முடிஉறையாக தந்தை பெரியார் அவர்களின் கருத்துக்கள் புத்தகத்தின் பின்னூட்டமாக உள்ளது. ஆராய்ச்சி நூலாகிய இந்த இராமயண ஆராய்ச்சி இச்சம்பாஷனை முகவுரை, வால்மீகியின் வாய்மையும், கம்பரின் கயமையும் என்று சொல்லப்படுபவையான புத்தகங்களில் காணப்படும். இந்நூலில்;இராமாயணத்தில் உள்ள குறைகளை அவருக்கு உரிய முறைகளில் படம்பிடித்துக் காட்டுகிறார்.


முதல் பதிப்பகம் –1949
இறுதிபதிப்பகம் –2013 பிரவரி
ஆசிரியர் – பண்டித இ.மு.சுப்பிரமணியப்பிள்ளை
பதிப்பக உரிமை –பெரியார் ஆய்வுக் கல்வியகம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமாயண_ஆராய்ச்சி&oldid=2752981" இருந்து மீள்விக்கப்பட்டது