இராமாயணம் (1932 திரைப்படம்)
Jump to navigation
Jump to search
இராமாயணம் | |
---|---|
தயாரிப்பு | ஈஸ்ட் இந்தியா பிலிம் கம்பெனி |
நடிப்பு | டி. எஸ். மணி, டி. பி. ராஜலட்சுமி. |
வெளியீடு | 1932 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
இராமாயணம் 1932ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இது கல்கத்தாவில் தயாரிக்கப்பட்ட புராணப் படமாகும். இத்திரைப்படத்தில் டி. எஸ். மணி, டி. பி. ராஜலட்சுமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.[1]
சான்றாதாரங்கள்[தொகு]
- ↑ Lua error in Module:Citation/CS1/Date_validation at line 148: attempt to index field 'quarter' (a nil value).
சான்று நூல்[தொகு]
- நூல்: சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு, ஆசிரியர்: கலைமாமணி பிலிம் நியூஸ் ஆனந்தன். பிரிவு 28: 1931 முதல் வெளியான 6000 படங்களின் விவரம்.