இராமாயணக் கதைமாந்தர்களின் பட்டியல்
Appearance




வால்மீகி முனிவர் சமசுகிருத மொழியில் இயற்றிய இராமாயணம் எனும் காப்பியத்தின் கதைமாந்தர்களை, சூரிய குலத்தின் இச்வாகு வம்சத்தில் பிறந்த காப்பிய நாயகன் இராமன் தொடர்பானர்கள் என்றும், அரக்கர் குலத்தில் பிறந்த இராவணன் தொடர்பானவர்கள் என்றும், முனிவர்கள் தொடர்பானவர்கள் என்றும், இராமருக்கு உதவிய வானரங்கள், பறவைகள், கரடி மற்றும் பிறர் என நான்கு பிரிவுகளாக கீழ்கண்டவாறு பட்டியலிடபட்டுள்ளது..[1] [2]
இராமன் தொடர்பானவர்கள்
[தொகு]- பகீரதன்
- தசரதன்
- கோசலை
- சுமித்திரை
- கைகேயி
- சாந்தா
- இராமர்
- பரதன்
- இலட்சுமணன்
- சத்துருக்கன்
- சுமந்திரன்
- சனகர்
- சுனைநா
- குசத்துவஜன்
- சீதை
- ஊர்மிளா
- மாண்டவி
- சுருதகீர்த்தி
- இலவன்
- குசன்
இராமருக்கு உதவியவர்கள்
[தொகு]பறவைகள் & கரடி
[தொகு]பிறர்
[தொகு]- சுமாலி
- கைகேசி
- இராவணன்
- விபீடணன்
- கும்பகர்ணன்
- இந்திரசித்து
- அட்சயகுமாரன்
- அதிகாயன்
- பிரகஸ்தன்
- திரிசிரன்
- நராந்தகன் - தேவாந்தகன்
- மால்யவான்
- மாரீசன்
- மயாசுரன்
- சுபாகு
- கரன்
- தூஷணன்
- கபந்தன்
- விராதன்
- காலநேமி
- மண்டோதரி
- தான்யமாலினி
- சூர்ப்பனகை
- திரிசடை
- சுலோச்சனா
- தாடகை
- வால்மீகி
- வசிட்டர்
- விசுவாமித்திரர்
- ரிஷ்யசிருங்கர்
- ஜாபாலி
- பாரத்துவாசர்
- ஜாபாலி
- அகத்தியர்
- கௌதமர்
- அத்திரி
- காம்போஜர்
- பரசுராமர்
- விஸ்ரவன்
- அகலிகை
- அருந்ததி
- அனுசுயா