இராமாமிர்த தொண்டமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராமாமிர்த தொண்டமான் (Ramamirda Thondaman) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1957ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை தொகுதியிலிருந்து இந்தியத் தேசிய காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டுத் தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1957 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2021-06-05.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமாமிர்த_தொண்டமான்&oldid=3544173" இலிருந்து மீள்விக்கப்பட்டது