இராமானுஜ காவியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இராமானுஜ காவியம்
நூலாசிரியர்கவிஞர் வாலி
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வகைவரலாறு
வெளியீட்டாளர்வானதி பதிப்பகம்
வெளியிடப்பட்ட திகதி
2008 (இரண்டாம் பதிப்பு)

இராமானுஜ காவியம் எனும் இராமானுசரின் வரலாற்றைக் கூறும் கவிதை நூலை கவிஞர் வாலி எழுதியுள்ளார். இந்நூலை சென்னை வானதி பதிப்பகத்தார், 2008ல் இரண்டாம் பதிப்பு வெளியிட்டுள்ளனர்.

இராமானுஜரின் வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிகளை எல்லாம் கவிஞர் வாலி தனக்கே உரிய பாணியில் எளிமையான கவிதைகளாய் படைத்திருப்பது காவியத்திற்கு சிறப்பு சேர்க்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமானுஜ_காவியம்&oldid=2358182" இருந்து மீள்விக்கப்பட்டது