இராமானுச சரிதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இராமானுச சரிதை என்னும் நூல் இராமானுசர் வரலாற்றைக் கூறும் நூல்.
பாகை சீத்தாராமதாசர் இதன் ஆசிரியர்.
திருவங்கப் பெருமாளரையர் இராமானுசருக்கு அருளிச் செய்ததாகத் தோற்றுவாய் செய்துகொண்டு இந்த நூல் இராமானுசர் வரலாற்றைக் கூறுகிறது.
இதில் 756 செய்யுள்கள் உள்ளன.

  • இதன் காலம் 11ஆம் நூற்றாண்டு.

கருவிநூல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமானுச_சரிதை&oldid=2150936" இருந்து மீள்விக்கப்பட்டது