இராமானுசன் கூட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இக்கட்டுரை இராமானுசன் கூட்டுகை (Ramanujan summation) என்பது பற்றியது அன்று

கணிதத்தின் ஒரு பிரிவான எண்கோட்பாட்டியலில், இராமானுசன் கூட்டு (Ramanujan's sum), என்பதைப் பொதுவாக cq(n), எனக்குறிப்பது வழக்கம். இது நேர்ம எண் மாறிகள் q, n ஆகியவற்றால் ஆன சார்பியம் (சார்பு). இதனைக் கீழ்க்காணும் சூத்திரத்தால் குறிக்கலாம்

மேலுள்ளதில் (a, q) = 1 என்னும் குறியீடு என்ன குறிக்கின்றதென்றால், a என்பது q என்னும் எண்ணோடு ஒப்பீட்டு பகா எண்ணின் (co-prime) மதிப்புகளை மட்டுமே கொள்ளும் என்று பொருள்.

சீனிவாச இராமானுசன் இந்த கூட்டு வாய்பாட்டை 1918 ஆய்வுத்தாளில் அளித்தார்[1] இக் கூட்டு வாய்பாட்டினை வினோகிராடோவ் தேற்றத்தை(Vinogradov's theorem)நிறுவுவதில் பயன்படுத்தியுள்ளார்கள். இத்தேற்றம் மிகப்பெரிய ஒற்றைப்படை எண்கள் ஒவ்வொன்றும் மூன்று பகா எண்களின் கூட்டுத்தொகை என கூறுகின்றது[2]

இராமானுசன் கூட்டு அட்டவணை[தொகு]

Ramanujan Sum cs(n)
  n
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
s 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1
2 −1 1 −1 1 −1 1 −1 1 −1 1 −1 1 −1 1 −1 1 −1 1 −1 1 −1 1 −1 1 −1 1 −1 1 −1 1
3 −1 −1 2 −1 −1 2 −1 −1 2 −1 −1 2 −1 −1 2 −1 −1 2 −1 −1 2 −1 −1 2 −1 −1 2 −1 −1 2
4 0 −2 0 2 0 −2 0 2 0 −2 0 −2 0 2 0 −2 0 2 0 −2 0 −2 0 2 0 −2 0 2 0 −2
5 −1 −1 −1 −1 4 −1 −1 −1 −1 4 −1 −1 −1 −1 4 −1 −1 −1 −1 4 −1 −1 −1 −1 4 −1 −1 −1 −1 4
6 1 −1 −2 −1 1 2 1 −1 −2 −1 1 2 1 −1 −2 −1 1 2 1 −1 −2 −1 1 2 1 −1 −2 −1 1 2
7 −1 −1 −1 −1 −1 −1 6 −1 −1 −1 −1 −1 −1 6 −1 −1 −1 −1 −1 −1 6 −1 −1 −1 −1 −1 −1 6 −1 −1
8 0 0 0 −4 0 0 0 4 0 0 0 −4 0 0 0 4 0 0 0 −4 0 0 0 4 0 0 0 −4 0 0
9 0 0 −3 0 0 −3 0 0 6 0 0 −3 0 0 −3 0 0 6 0 0 −3 0 0 −3 0 0 6 0 0 −3
10 1 −1 1 −1 −4 −1 1 −1 1 4 1 −1 1 −1 −4 −1 1 −1 1 4 1 −1 1 −1 −4 −1 1 −1 1 4
11 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 10 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 10 −1 −1 −1 −1 −1 −1 −1 −1
12 0 2 0 −2 0 −4 0 −2 0 2 0 4 0 2 0 −2 0 −4 0 −2 0 2 0 4 0 2 0 −2 0 −4
13 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 12 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 12 −1 −1 −1 −1
14 1 −1 1 −1 1 −1 −6 −1 1 −1 1 −1 1 6 1 −1 1 −1 1 −1 −6 −1 1 −1 1 −1 1 6 1 −1
15 1 1 −2 1 −4 −2 1 1 −2 −4 1 −2 1 1 8 1 1 −2 1 −4 −2 1 1 −2 −4 1 −2 1 1 8
16 0 0 0 0 0 0 0 −8 0 0 0 0 0 0 0 8 0 0 0 0 0 0 0 −8 0 0 0 0 0 0
17 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 16 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1
18 0 0 3 0 0 −3 0 0 −6 0 0 −3 0 0 3 0 0 6 0 0 3 0 0 −3 0 0 −6 0 0 −3
19 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 18 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1
20 0 2 0 −2 0 2 0 −2 0 −8 0 −2 0 2 0 −2 0 2 0 8 0 2 0 −2 0 2 0 −2 0 −8
21 1 1 −2 1 1 −2 −6 1 −2 1 1 −2 1 −6 −2 1 1 −2 1 1 12 1 1 −2 1 1 −2 −6 1 −2
22 1 −1 1 −1 1 −1 1 −1 1 −1 −10 −1 1 −1 1 −1 1 −1 1 −1 1 10 1 −1 1 −1 1 −1 1 −1
23 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 22 −1 −1 −1 −1 −1 −1 −1
24 0 0 0 4 0 0 0 −4 0 0 0 −8 0 0 0 −4 0 0 0 4 0 0 0 8 0 0 0 4 0 0
25 0 0 0 0 −5 0 0 0 0 −5 0 0 0 0 −5 0 0 0 0 −5 0 0 0 0 20 0 0 0 0 −5
26 1 −1 1 −1 1 −1 1 −1 1 −1 1 −1 −12 −1 1 −1 1 −1 1 −1 1 −1 1 −1 −1 12 1 −1 1 −1
27 0 0 0 0 0 0 0 0 −9 0 0 0 0 0 0 0 0 −9 0 0 0 0 0 0 0 0 18 0 0 0
28 0 2 0 −2 0 2 0 −2 0 2 0 −2 0 −12 0 −2 0 2 0 −2 0 2 0 −2 0 2 0 12 0 2
29 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 −1 28 −1
30 −1 1 2 1 4 −2 −1 1 2 −4 −1 −2 −1 1 −8 1 −1 −2 −1 −4 2 1 −1 −2 4 1 2 1 −1 8

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. Ramanujan, On Certain Trigonometric Sums ...

    These sums are obviously of great interest, and a few of their properties have been discussed already. But, so far as I know, they have never been considered from the point of view which I adopt in this paper; and I believe that all the results which it contains are new.

    (Papers, p. 179). In a footnote cites pp. 360–370 of the Dirichlet-Dedekind Vorlesungen über Zahlentheorie, 4th ed.
  2. Nathanson, ch. 8

உசாத்துணையும் நூற்பட்டியலும்[தொகு]

  • Hardy, G. H. (1999), Ramanujan: Twelve Lectures on Subjects Suggested by his Life and Work, Providence RI: AMS / Chelsea, ISBN 978-0821820230
  • Knopfmacher, John (1990), Abstract Analytic Number Theory, New York: Dover, ISBN 0-486-66344-2
  • Nathanson, Melvyn B. (1996), Additive Number Theory: the Classical Bases, Graduate Texts in Mathematics, vol. 164, Springer-Verlag, ISBN 0-387-94656-X Section A.7.
  • Ramanujan, Srinivasa (1918), "On Certain Trigonometric Sums and their Applications in the Theory of Numbers", Transactions of the Cambridge Philosophical Society, 22 (15): 259–276 (pp. 179–199 of his Collected Papers)
  • Ramanujan, Srinivasa (1916), "On Certain Arithmetical Functions", Transactions of the Cambridge Philosophical Society, 22 (9): 159–184 (pp. 136–163 of his Collected Papers)
  • Ramanujan, Srinivasa (2000), Collected Papers, Providence RI: AMS / Chelsea, ISBN 978-0821820766
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமானுசன்_கூட்டு&oldid=2743230" இலிருந்து மீள்விக்கப்பட்டது