உள்ளடக்கத்துக்குச் செல்

இராமானுசன் இதழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராமானுசன் ஆய்விதழ்
The Ramanujan Journal
துறைகணிதம்
மொழிஆங்கிலம்
பொறுப்பாசிரியர்கிருஷ்ணசுவாமி அல்லாடி
Publication details
வரலாறு1997-இன்று
பதிப்பகம்
வெளியீட்டு இடைவெளி9/ஆண்டு
0.804 (2020)
Standard abbreviations
ISO 4Ramanujan J.
Indexing
CODENRAJOF9
ISSN1382-4090
1572-9303
LCCNsn98030205
OCLC no.36392470
Links

இராமானுசன் இதழ் (The Ramanujan Journal) என்பது கணிதத்தின் அனைத்துப் பகுதிகளையும் குறிப்பாக இந்தியக் கணிதவியலாளர் சீனிவாச இராமானுசனால் தாக்கம் பெற்ற பகுதிகளை உள்ளடக்கிய ஒரு சக மதிப்பாய்வு செய்யப்பட்டு வெளிவரும் ஓர் அறிவியல் இதழாகும். இந்த ஆய்விதழ் 1997 இல் நிறுவப்பட்டது, இசுபிரிங்கர் சயன்சு+பிசினசு மீடியாவால் வெளியிடப்படுகிறது. ஆய்விதழ் மேற்கோள் அறிக்கைகளின்படி, இதன் 2021 இன் தாக்கக் காரணி 0.804 ஐக் கொண்டுள்ளது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Ramanujan journal". 2021 Journal Citation Reports. அறிவியல் வலை (Science ed.). Thomson Reuters. 2021.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமானுசன்_இதழ்&oldid=4054481" இலிருந்து மீள்விக்கப்பட்டது