உள்ளடக்கத்துக்குச் செல்

இராமபேங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராம்பேங்கு
Ramabang
உயர்ந்த புள்ளி
உயரம்6,135 m (20,128 அடி)
பெயரிடுதல்
மொழிபெயர்ப்புஇராமர் இடம் [1]
பெயரின் மொழிஇந்து
புவியியல்
அமைவிடம்இமாச்சலப் பிரதேசம், இந்தியா
மூலத் தொடர்இமயமலை
ஏறுதல்
முதல் மலையேற்றம்22 சூன் 2008 , கெரி காலிகான், பால் மிட்செல், மற்றும் தாரச்சு ஓ முர்ச்சு
எளிய வழிதென் மேற்கு முகடு

இராமபேங்கு (Ramabang) என்பது இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தின் இலாகௌல் மற்றும் சுபிதி மாவட்டத்தில் இமயமலையில் உள்ள 6,135 மீட்டர் (20,128 அடி) உயரமுள்ள ஒரு மலையாகும்.

முதன்முதலில் இம்மலையை 2008 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் ஐரிசு மலையேறும் கழகத்தின் உறுப்பினர்களான ஐரிசு மலையேறும் குழுவால் பெயரிடப்பட்டது. முதல் ஏறும் பாதை தென்மேற்கு முகடு வழியாக இருந்தது. இப்பாதையின் தரம் ஏ.டி. தரம் ஆகும்.[2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Galligan, Gerry (10 July 2008). "Dispatch from Kullu". Irish Mountaineering Club. Retrieved 2015-04-12.
  2. "Major Expeditions to the Indian Himalaya in 2008". Indian Mountaineering Foundation. Retrieved 2013-09-27.
  3. Galligan, Gerry (2013). Climbing Ramabang. Vicarious Publishing. ISBN 9781909461031.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமபேங்கு&oldid=4355038" இலிருந்து மீள்விக்கப்பட்டது