இராமன் ஆய்வுக் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராமன் ஆய்வுக் கழகம்
வகைஆய்வு நிறுவனம்
உருவாக்கம்1948
பணிப்பாளர்தரூண் சொருதீப்[1]
மாணவர்கள்53
பட்ட மாணவர்கள்10
அமைவிடம்,
வளாகம்நகரம் சார்ந்த
இணையதளம்இராமன் ஆராய்ச்சி கழகம்

இராமன் ஆய்வுக் கழகம் அல்லது இராமன் ஆராய்ச்சி கழகம் (Raman Research Institute) இந்தியாவில் பெங்களூருவில் அமைந்துள்ள ஒரு ஆய்வுக் கழகம். இக்கழகம் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சர். ச. வெ. இராமனால் 1948ஆம் ஆண்டில் துவங்கபட்டது.[2]

Lawn of the RRI[தெளிவுபடுத்துக]

ஆய்வுகள்[3] [4][தொகு]

வரலாறு[தொகு]

அறிவியல் சம்பந்தமாக ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகள் நடத்த தனி ஒரு ஆய்வுக்கூடம் அல்லது கழகம் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் ராமனிடத்தில் இருந்துகொண்டிருந்தது அதற்காக ராமன் அபோதைய மைசூர் மகாராஜ்விடம் உதவி கேட்டார். மைசூர் மகாராஜாவும் உதவ முன்வந்தார். மகாராஜா அவர்கள் தற்போதைய பெங்களுருவில் மல்லேஸ்வரம் என்ற இடத்தில 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தை ராமனுக்கு 1934 ஆம் ஆண்டு இந்திய அறிவியல் கழகம்ஆரம்பிம்பதற்காக கொடுத்து உதவினார். 1941 ஆம் ஆண்டுதான் ராமன் இந்திய அறிவியல் கழகம் மற்றும் ராமன் ஆய்வு கழகம் ஆரம்பிக்க முதல் அடிக்கல் நாட்டப்பட்டது ஆனால் 1948 ஆம் ஆண்டு முதல்தான் ராமன் ஆய்வுக்கழகம் செயல்பாட்டிற்கு வந்தது. ராமன் எப்போதும் அரசாங்கத்திடம் உதவி கேட்க கூடாது என்பதில் கவனமாக இருந்தார். ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளுக்கு தேவையான நிதியை தனியாரிடம் இருந்து திரட்டினார். இந்திய அறிவியல் கழகம் மற்றும் ராமன் ஆய்வுக்கழகம் இரண்டிருக்கும் இறுதிவரை ராமன் அவர்களே தலைவராக இருந்து வழிநடத்தினார்.[7]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமன்_ஆய்வுக்_கழகம்&oldid=3523305" இருந்து மீள்விக்கப்பட்டது