இராமன்தீப் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராமன்தீப் சிங்
தனித் தகவல்
பிறப்பு1 ஏப்ரல் 1993 (1993-04-01) (அகவை 29)
குர்தாசுபூர் மாவட்டம், பஞ்சாப்,இந்தியா[1]
உயரம்178 cm (5 ft 10 in)
விளையாடுமிடம்முன்னணியாளர்
தேசிய அணி
2013-அண்மை வரைஇந்தியா
Last updated on: 8 July 2016

இராமன்தீப் சிங் (Ramandeep Singh) (பிறப்பு 1 ஏப்பிரல் 1993)ஓர் இந்திய வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார்.இவர் களத்தில் முன்னணியாளராக ஆடுகிறார்.[2][3] இவர் 2016 கோடைக்கால ஒலிம்பிக்கில் விளையாடும் இந்தியக் குழுவில் உள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "I was waiting for my time: Ramandeep". The Pioneer. 13 July 2016 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Ramandeep Singh". Hockey India. 7 ஜூலை 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 July 2016 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Ramandeep Singh Profile". Glasgow 2014. 13 July 2016 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமன்தீப்_சிங்&oldid=3544165" இருந்து மீள்விக்கப்பட்டது