இராமந்துருத்து
தோற்றம்
இராமந்துருத்து | |
|---|---|
தீவு | |
| ஆள்கூறுகள்: 9°58′56″N 76°15′30″E / 9.9822121°N 76.258378°E | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | கேரளம் |
| மாவட்டம் | எர்ணாகுளம் |
| மொழிகள் | |
| • அதிகாரப்பூர்வமாக | மலையாளம், ஆங்கிலம், |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| வாகனப் பதிவு | KL- |
இராமந்துருத்து (Ramanthuruth) என்பது தென்னிந்திய மாநிலமான கேரளத்தின், கொச்சி நகரத்தை உருவாக்கும் தீவுகளில் ஒன்றாகும். 1967 நவம்பர் அன்று கேரள சட்டமன்றத்தின் ஒருங்கிணைப்பு உத்தரவின் மூலமாக இராமந்துருத் தீவைஉ கொச்சியின் ஒரு பகுதியாக ஆக்கபட்டது. கொச்சி மாநகராட்சியின் வார்டு 1 இன் கீழ் வரும் இராமன் துருத், மாநிலத்தின் மிகச்சிறிய வாக்குச் சாவடியாக இருந்தது. ஆனால், 2015 உள்ளாட்சி அமைப்பு தேர்தலின் போது, தீவுவாசிகள் தங்கள் உரிமையைப் பயன்படுத்த கொச்சி கோட்டைக்குச் சென்றனர்.