இராமச்சந்திர பிரசாத் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராமச்சந்திர பிரசாத் சிங்
இந்திய உருக்குத் துறை இணை அமைச்சர்
பதவியில்
7 சூலை 2021 – 6 சூலை 2022
பிரதமர்நரேந்திர மோடி
முன்னையவர்தர்மேந்திர பிரதான்
பின்னவர்ஜோதிராதித்தியா சிந்தியா
தேசியத் தலைவர், ஐக்கிய ஜனதா தளம்
பதவியில்
27 டிசம்பர் 2020 – 31 சூலை 2021
முன்னையவர்நிதிஷ் குமார்
பின்னவர்லாலன் சிங்
மாநிலங்களவை உறுப்பினர், இந்திய நாடாளுமன்ற மேலவை
பதவியில்
8 சூலை 2010 – 4 சூலை 2022
பின்னவர்கிரு மகதோ
தொகுதிபிகார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு6 சூலை 1958 (1958-07-06) (அகவை 65)
முஸ்தாபூர், நாலந்தா மாவட்டம், பிகார்
அரசியல் கட்சிஐக்கிய ஜனதா தளம்
(2010-2022)
துணைவர்(s)கிரிஜா சிங், 1982
பிள்ளைகள்2
இணையத்தளம்rcpsingh.org
புனைப்பெயர்ஆர் சி பி சிங் [1]

இராம்சந்திர பிரசாத் சிங் (Ram Chandra Prasad Singh) முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவரும்[2], மாநிலங்களவை உறுப்பினரும் ஆவார்.[3] இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக இருந்த போது, இவர் பிகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாரின் முதன்மைச் செயலராக பணியாற்றியவர்.[1][4]

நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவையில் இராமச்சந்திர பிரசாத் சிங் இந்திய உருக்குத் துறை இணை அமைச்சாக 7 சூலை 2021 முதல் 6 சூலை 2022 முடிய பணியாற்றினார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Nalin Verma (1 June 2010). "RS reward for Nitish's trusted RCP". Telegraph இம் மூலத்தில் இருந்து 29 July 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180729081331/https://www.telegraphindia.com/1100601/jsp/nation/story_12507749.jsp. பார்த்த நாள்: 18 December 2018. 
  2. "RCP Singh—Meet the IAS officer-turned politician who becomes new JD(U) president - The Financial Express". www.financialexpress.com. 27 December 2020. Archived from the original on 17 September 2021. பார்க்கப்பட்ட நாள் 19 September 2021.
  3. "Nitish Kumar's JD(U) successor an ex-IAS officer who cleared UPSC before graduating". ThePrint. 28 December 2020 இம் மூலத்தில் இருந்து 6 August 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220806220529/https://theprint.in/politics/rcp-singh-a-jnu-alumnus-who-became-chhota-bheem-to-nitish-kumar-will-lead-jdu-now/575024/. 
  4. Ahmad, Soroor (1 June 2019). "Bihar: JDU leaders unhappy with the new cabinet of Modi Sarkar 2". National herald இம் மூலத்தில் இருந்து 13 November 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201113171600/https://www.nationalheraldindia.com/india/bihar-jdu-leaders-unhappy-with-the-new-cabinet-of-modi-sarkar-2. பார்த்த நாள்: 31 October 2020. "According to JD(U) sources, the party wanted cabinet berths for former bureaucrat and Rajya Sabha member R C P Singh and newly-elected MP from Munger Rajiv Ranjan Singh alias Lalan Singh and MoS status for Purnea MP Santosh Kushwaha.R C P Singh is a Kurmi and also comes from Nitish Kumar's home district of Nalanda, Lalan is a Bhumihar and Santosh a Kushwaha. The party cannot afford to lose the goodwill of any other two castes by nominating only one minister. Thus it deemed it fit not to join the government at all, said a party leader." 
  5. "Modi cabinet rejig: Full list of new ministers". India Today. Archived from the original on 7 July 2021. பார்க்கப்பட்ட நாள் 7 July 2021.