இராமசாமித் தமிழ்க்கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இராமசாமி தமிழ்க்கல்லூரி, தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே இழுப்பக்குடி சாலையில் அமைந்துள்ளது. இக்கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியப் பட்ட வகுப்பு (பிலிட்) மட்டும் உள்ளது. தமிழ் மொழியை வளர்க்கும் நோக்கோடு இக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகம் அதன் இணைவு பெற்று இக்கல்லூரி செயல்பட்டு வருகிறது.