உள்ளடக்கத்துக்குச் செல்

இராமகிருஷ்ண ரெட்டி நல்லமில்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராமகிருஷ்ண ரெட்டி நல்லமில்லி
தொகுதிஅனபர்த்தி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி
பணிஅரசியல்வாதி

இராமகிருஷ்ண ரெட்டி நல்லமில்லி (Ramakrishna Reddy Nallamilli) தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் அனபர்த்தி தொகுதியில் இருந்து ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைக்குத் தேர்தெடுக்கப்பட்ட முன்னாள் உறுப்பினர் ஆவார்.[1] இவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நல்லமில்லி மூல ரெட்டியின் மகன்.

இவர் தனது தொகுதியில் மக்களின் பிரச்னைகளை தீர்க்கவும், அவர்களுடன் நேரடியாக உரையாடவும், மன இன்டிகி மான எம்.எல்.ஏ., என்ற நிகழ்ச்சியை நடத்தினார். இந்த திட்டம் முதல்வர் சந்திர பாபு நாயுடுவுக்கு உத்வேகம் அளித்தது. அவர் அதை மாநிலம் முழுவதும் செயல்படுத்தி அதற்கு இன்டி இன்டிகி எம்எல்ஏ என்று பெயரிட்டார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "FOURTEENTH ANDHRA PRADESH LEGISLATIVE ASSEMBLY Constituted on 20.05.2014". Legislative Assembly of Andhra Pradesh. Retrieved 10 August 2021.