இராபின்சுவில் நகரியம், நியூ செர்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராபின்சுவில் நகரியம், நியூ செர்சி
நகரியம்
இராபின்சுவில் நகரியம்
நியூ செர்சி நெடுஞ்சாலை 33ஐ ஒட்டிய இராபின்சுவில் நகர மையம்
நியூ செர்சி நெடுஞ்சாலை 33ஐ ஒட்டிய இராபின்சுவில் நகர மையம்
மெர்சர் கவுன்ட்டியில் இராபின்சுவில்லின் அமைவிடம் காட்டப்பட்டுள்ளது. உள்படம்: நியூ செர்சி மாநிலத்தில் மெர்சர் கவுன்ட்டியின் அமைவிடம் சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளது.
மெர்சர் கவுன்ட்டியில் இராபின்சுவில்லின் அமைவிடம் காட்டப்பட்டுள்ளது. உள்படம்: நியூ செர்சி மாநிலத்தில் மெர்சர் கவுன்ட்டியின் அமைவிடம் சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளது.
வாசிங்டன் நகரியம், மெர்சர் கவுன்ட்டி, நியூ செர்சியின் கணக்கெடுப்பு வாரிய நிலப்படம் (தற்போது இராபின்சுவில் நகரியமாக அறியப்படுகின்றது)
வாசிங்டன் நகரியம், மெர்சர் கவுன்ட்டி, நியூ செர்சியின் கணக்கெடுப்பு வாரிய நிலப்படம் (தற்போது இராபின்சுவில் நகரியமாக அறியப்படுகின்றது)
நாடு ஐக்கிய அமெரிக்கா
மாநிலம் நியூ செர்சி
கவுன்ட்டிமெர்சர்
நிறுவப்பட்டதுவாசிங்டன் நகரியமாக மார்ச் 15, 1859
மறுபெயரிடப்பட்டதுஇராபின்சுவில் நகரியமாக சனவரி 1, 2008
பெயர்ச்சூட்டுஜார்ஜ் ஆர். ராபின்சு
அரசு[3][4]
 • வகைமேயர்-நகரமன்றம்
 • நிர்வாகம்நகரிய மன்றம்
 • மேயர்டேவிட் பிரைடு (பதவிக்காலம் திசம்பர் 31, 2017)[1]
 • நிர்வாகம்ஜாய் டோசி[2]
பரப்பளவு[5]
 • மொத்தம்20.491 sq mi (53.072 km2)
 • நிலம்20.316 sq mi (52.618 km2)
 • நீர்0.175 sq mi (0.454 km2)  0.86%
பரப்பளவு தரவரிசை139th of 565 in state
5th of 12 in county[5]
ஏற்றம்[6]121 ft (37 m)
மக்கள்தொகை (2010 Census)[7][8][9]
 • மொத்தம்13,642
 • Estimate (2014)[10][11]14,112
 • தரவரிசை180th of 565 in state
9th of 12 in county[12]
 • அடர்த்தி671.5/sq mi (259.3/km2)
 • அடர்த்தி தரவரிசை416th of 566 in state
11th of 12 in county[12]
நேர வலயம்Eastern (EST) (ஒசநே-5)
 • கோடை (பசேநே)Eastern (EDT) (ஒசநே-4)
சிப் குறியீடு08691[13]
தொலைபேசி குறியீடு609[14]
FIPS3402163850[5][15][16]
GNIS feature ID0882122[5][17]
இணையதளம்www.robbinsville-twp.org

இராபின்சுவில் நகரியம் (Robbinsville Township) ஐக்கிய அமெரிக்காவில் நியூ செர்சி மாநிலத்தில் மெர்சர் கவுன்ட்டியில் உள்ள நகரியமாகும். 2010ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்த நகரியத்தின் மக்கள்தொகை 13,642 ஆகும்.[7][8][9] 2000ஆம் ஆண்டில் 10,275 ஆக இருந்த மக்கள்தொகை +32.8% வளர்ந்துள்ளது. 1990இலிருந்து (5815) 2000 வரை +76.7% உயர்ந்துள்ளது.[19] இந்த நகரியம் இப்பகுதியில் வாழ்ந்திருந்த ஜார்ஜ் ஆர். ராபின்சு நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.[20]

தற்போது இராபின்சுவில் நகரியமாக உள்ளப் பகுதி துவக்கத்தில் கிழக்கு விண்ட்சர் நகரியத்திலிருந்து சிலபகுதிகளைப் பிரித்தெடுத்து வாசிங்டன் நகரியம் (சியார்ச் வாசிங்டன் நினைவாக[20]) என மார்ச் 15, 1859 அன்று நியூ செர்சி சட்டப்பேரவையால் சட்டவாணை மூலமாக உருவாக்கப்பட்டிருந்தது.[21] நியூ செர்சி மாநிலத்தில் இதே பெயரில் ஐந்து நகராட்சிகள் இருந்தமையால் நகரியத்தின் பெயர் வாசிங்டன் நகரியத்திலிருந்து தற்போதைய பெயருக்கு மாற்ற நவம்பர் 6, 2007இல் 1,816 ஆதரவு 693 எதிர்ப்பு வாக்குகளுடன்[22] நிறைவேற்றப்பட்டது. அலுவல்முறையான பெயர் மாற்றம் சனவரி 1, 2008இல் நிகழ்ந்தது.[23]

மேற்சான்றுகள்[தொகு]

 1. 2015 New Jersey Mayors Directory, New Jersey Department of Community Affairs, as of October 20, 2015. Accessed November 14, 2015. As of date accessed, Fried is listed with an incorrect term-end date of June 30, 2017.
 2. Departments/administration.html Administration[தொடர்பிழந்த இணைப்பு], Robbinsville Township. Accessed September 12, 2012.
 3. 2012 New Jersey Legislative District Data Book, Rutgers University Edward J. Bloustein School of Planning and Public Policy, March 2013, p. 135. Form of government listed as Township.
 4. Township Council பரணிடப்பட்டது 2016-05-26 at the வந்தவழி இயந்திரம், Robbinsville Township. November 14, 2015.
 5. 5.0 5.1 5.2 5.3 5.4 2010 Census Gazetteer Files: New Jersey County Subdivisions, ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed May 21, 2015.
 6. U.S. Geological Survey Geographic Names Information System: Township of Robbinsville, Geographic Names Information System. Accessed March 11, 2013.
 7. 7.0 7.1 DP-1 - Profile of General Population and Housing Characteristics: 2010 for Robbinsville township, Mercer County, New Jersey பரணிடப்பட்டது 2020-02-12 at Archive.today, ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed September 12, 2012.
 8. 8.0 8.1 Municipalities Grouped by 2011-2020 Legislative Districts, New Jersey Department of State, p. 7. Accessed January 6, 2013.
 9. 9.0 9.1 Profile of General Demographic Characteristics: 2010 for Robbinsville township பரணிடப்பட்டது 2015-04-02 at the வந்தவழி இயந்திரம், New Jersey Department of Labor and Workforce Development. Accessed September 12, 2012.
 10. PEPANNRES - Annual Estimates of the Resident Population: April 1, 2010 to July 1, 2014 - 2014 Population Estimates for New Jersey municipalities பரணிடப்பட்டது 2020-02-12 at Archive.today, ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed May 21, 2015.
 11. Census Estimates for New Jersey April 1, 2010 to July 1, 2014, ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed May 21, 2015.
 12. 12.0 12.1 GCT-PH1 Population, Housing Units, Area, and Density: 2010 - State -- County Subdivision from the 2010 Census Summary File 1 for New Jersey[தொடர்பிழந்த இணைப்பு], ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed August 9, 2013.
 13. Look Up a ZIP Code for Robbinsville, NJ, United States Postal Service. Accessed September 12, 2012.
 14. Area Code Lookup - NPA NXX for Robbinsville, NJ, Area-Codes.com. Accessed October 23, 2014.
 15. American FactFinder பரணிடப்பட்டது 2012-02-26 at WebCite, ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed September 4, 2014.
 16. A Cure for the Common Codes: New Jersey பரணிடப்பட்டது 2012-05-27 at Archive.today, Missouri Census Data Center. Accessed September 12, 2012.
 17. US Board on Geographic Names, ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை. Accessed September 4, 2014.
 18. US Gazetteer files: 2010, 2000, and 1990, ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed September 4, 2014.
 19. Table 7. Population for the Counties and Municipalities in New Jersey: 1990, 2000 and 2010 பரணிடப்பட்டது 2017-08-07 at the வந்தவழி இயந்திரம், New Jersey Department of Labor and Workforce Development, February 2011. Accessed September 12, 2012.
 20. 20.0 20.1 Hutchinson, Viola L. The Origin of New Jersey Place Names, New Jersey Public Library Commission, May 1945. Accessed August 26, 2015.
 21. Snyder, John P. The Story of New Jersey's Civil Boundaries: 1606-1968, Bureau of Geology and Topography; Trenton, New Jersey; 1969. p. 165. Accessed September 12, 2012.
 22. "A change of name but town's the same" பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம், The Trenton Times, November 7, 2007.
 23. 1 Of N.J.'s 6 Washington Townships Changes Name பரணிடப்பட்டது 2007-11-09 at the வந்தவழி இயந்திரம், NBC 10, November 7, 2007. While this and other sources state that the change was immediate, the Township Clerk stated that the change would take place on January 1, 2008.

வெளி இணைப்புகள்[தொகு]