இராபர்ட்டோ ஆபிரகாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இராபர்ட்டோ ஆபிரகாம்
Roberto Abraham
படிமம்:Roberto abraham.jpg
பிறப்பு12 ஏப்ரல் 1965 (1965-04-12) (அகவை 56)
துறைவானியல், வானியற்பியல், அண்டவியல்
பணியிடங்கள்டொராண்டோ பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்பிரித்தானியக் கொலம்பியப் பல்கலைக்கழகம்
ஆய்வேடுபிஎல் லாக் (BL Lac) பொருள்களைப் படம்பிடித்தல் (1992)
ஆய்வு நெறியாளர்இயான் மெக்கார்தி, உரோசர் தேவீசு (வானியற்பியலாளர்)
அறியப்படுவதுநோக்கீட்டு அண்டவியல், பால்வெளிப் படிமலர்ச்சி, முதற் பால்வெளிகள்
இணையதளம்
www.astro.utoronto.ca/~abraham/Web/Welcome.html

இராபர்ட்டோ ஆபிரகாம் (Roberto Abraham), (பிறப்பு: 12 ஏப்பிரல் 1965, மணிலா, பிலிப்பைன்சு) ஒரு கனடிய வானியலாளரும் அண்டவியலாளரும் ஆவார். இவர் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் வானியல் பேராசிரியராக பணிபுரிகிறார். இவர் கனடிய அரசு கழக ஆய்வுறுப்பினரும் ஆவார்]].

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராபர்ட்டோ_ஆபிரகாம்&oldid=2991402" இருந்து மீள்விக்கப்பட்டது