இராத் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| இராத் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 229 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | அமீர்பூர் |
| மக்களவைத் தொகுதி | அமீர்ப்பூர் |
| மொத்த வாக்காளர்கள் | 3,99,594 |
| ஒதுக்கீடு | பட்டியல் சாதியினர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் மனிசா அனுராகி | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
இராத் சட்டமன்றத் தொகுதி (Rath assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது அமீர்ப்பூர் மாவட்டம்| மாவட்டத்தில் அமைந்துள்ளது. இராத், அமீர்ப்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பட்டியல் சாதியை சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1974 | சுவாமி பிரசாத் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1977 | பால கிருசுணா | ஜனதா கட்சி | |
| 1980 | சுவாமி பிரசாத் சிங் | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | தூங்கர் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1989 | இராசேந்தர் சிங் | ஜனதா தளம் | |
| 1991 | இராம் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1993 | தூ ராம் | பகுஜன் சமாஜ் கட்சி | |
| 1996 | இராமாதர் சிங் | சமாஜ்வாதி கட்சி | |
| 2002 | தூ ராம் | பகுஜன் சமாஜ் கட்சி | |
| 2007 | சௌதாரி தூராம் லோதி | ||
| 2012 | கயாதீன் அனுராகி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2017 | மனிசா அனுராகி | பாரதிய ஜனதா கட்சி | |
| 2022 | மனிசா | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | மனிசா | 139373 | 53.79 | ||
| சமாஜ்வாதி கட்சி | சந்திரவதி வர்மா | 77394 | 29.87 | ||
| வாக்கு வித்தியாசம் | 61979 | 23.9% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Rath (SC)". chanakyya.com. Retrieved 2026-02-05.
- ↑ "Rath Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2026-02-07.
- ↑ "2022 Assembly Election Result - Rath (SC) Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-02-07.