இராதா மதன் மோகன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இராதா மதன் மோகன் கோயில்
இராதா மதன் மோகன் கோயில், பிருந்தாவனம்
இராதா மதன் மோகன் கோயில் is located in Uttar Pradesh
இராதா மதன் மோகன் கோயில்
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோயிலின் அமைவிடம்
அமைவிடம்
மாவட்டம்:மதுரா
அமைவு:பிருந்தாவனம்
ஆள்கூறுகள்:27°34′47″N 77°41′26″E / 27.57976°N 77.69051°E / 27.57976; 77.69051ஆள்கூறுகள்: 27°34′47″N 77°41′26″E / 27.57976°N 77.69051°E / 27.57976; 77.69051
கோயில் தகவல்கள்


இராதா மதன் மோகன் கோயில் (Radha Madan Mohan Temple,), இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் மதுரா மாவட்டத்தின் தலைமையிடமான மதுரா நகரத்தில் உள்ள பிருந்தாவனத்தில் இராதை மற்றும் கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்துக் கோயில் ஆகும்.[1][2] It is one of the oldest and highly revered temple of Vrindavan.[3]இக்கோயில் மூலவர் மதன் மோகன் எனும் கிருஷ்ணர், [ராதை|இராதை]] மற்றும் கோபியர்களுடன் காட்சி அளிக்கிறார்.[4][5]

யமுனை ஆற்றின் கரையில் அமைந்த இராதா மதன் மோகன் கோயில், நாகரா கட்டிடக்கலை நயத்தில் கட்டப்பட்டுள்ளது. காளியன் படித்துறையில் அமைந்த இக்கோயிலின் உயரம் 50 அடி ஆகும்.[6]

வரலாறு[தொகு]

பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலை 1580-ஆம் ஆண்டில் சனாதன கோஸ்வாமி, கபூர் ராம் தாஸ் மற்றும் நந்த குமார் போஸ் ஆகியோர் மறுசீரமைத்து கட்டினர்.[7]

படக்காட்சிகள்[தொகு]

அருகமைந்த இடங்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Mukherjee, Tarapada; Habib, Irfan (1988). "The Mughal Administration and the Temples of Vrindavan During the Reigns of Jahangir and Shahjahan". Proceedings of the Indian History Congress 49: 287–300. பன்னாட்டுத் தர தொடர் எண்:2249-1937. https://www.jstor.org/stable/44148393. 
  2. Prasad, Pushpa (2002). "VRINDABAN IN EIGHTEENTH CENTURY: SIDE LIGHTS FROM NAGARI DOCUMENTS". Proceedings of the Indian History Congress 63: 415–422. பன்னாட்டுத் தர தொடர் எண்:2249-1937. https://www.jstor.org/stable/44158110. 
  3. MUKHERJEE, TARAPADA; HABIB, IRFAN (1987). "Akbar and the Temples of Mathura and its Environs". Proceedings of the Indian History Congress 48: 234–250. பன்னாட்டுத் தர தொடர் எண்:2249-1937. https://www.jstor.org/stable/44141685. 
  4. "Madan Mohan Temple, Vrindavan - Timings, History, Pooja & Aarti schedule,". Trawell.in. 2021-07-02 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Shri Radha Madan Mohan Temple". Braj Ras - Bliss of Braj Vrindavan. 2021-07-02 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Sri Radha Madan Mohan Temple Vrindavan | Temple History & Best Time to Visit". tour-my-india. 2021-07-02 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Sri Sri Radha Madan Mohan Temple". iskcondesiretree.com. 2021-07-02 அன்று பார்க்கப்பட்டது.