இராணியின் பலியாட்டம் மறுப்பு
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||
நகர்வுகள் | 1.d4 d5 2.c4 e6 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சதுரங்க திறப்புகளுக்கான கலைக் களஞ்சியம் | D30–D69 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம் | இராணியின் பலியாட்டம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
Chessgames.com opening explorer |
இராணியின் பலியாட்டம் மறுப்பு (Queen's Gambit Declined) எனும் சதுரங்கத் திறப்பு ஆட்டம் கறுப்பு வெள்ளையின் சிப்பாயை வெட்டுவதை மறுக்கும் ஆட்டமாகும். இது பின்வரும் நகர்வுகளுடன் ஆரம்பிக்கின்றது.
இது மரபு வழியான இராணியின் பலியாட்ட மறுப்பாகும் [1]. பொதுவாக இராணியின் பலியாட்ட மறுப்பு எனும்போது மரபு வழி இராணியின் பலியாட்டமே கருதப்படுகின்றது. அந்த வரிசை வருமாறு. மரபு வழியான இராணியின் பலியாட்டம் பல்வேறு பட்ட நகர்வு ஒழுங்கின் மூலம் கிடைக்கக்கூடும் அவற்றில் 1.d4 Nf6 2.c4 e6 3.Nf3 d5; 1.d4 e6 2.c4 d5; 1.c4 e6 2.Nc3 d5 3.d4; 1.Nf3 d5 2.c4 e6 3.d4; போன்றவை உள்ளடங்கும்.
பொதுவான தத்துவங்கள்
[தொகு]இரண்டாவது கறுப்பு நகர்வில் e6 ஐ ஆடும்போது கறுப்பின் கடும்நிறமான சதுரங்களூடாகச் (dark squared) மந்திரிக்கு வழியை ஏற்படுத்தினாலும் வெளிர்நிறச் சதுரங்களூடாக (light square) சதுரங்களூடாகச் செல்லும் மந்திரியைத் தடுக்கின்றது.
உசாத்துணைகள்
[தொகு]ஏனைய தொடர்ச்சிகள்
[தொகு]- 1.d4 d5 2.c4 c6 – சிலாவ் தற்காப்பு
வெளியிணைப்புக்கள்
[தொகு]- இராணியின் பலியாட்டம் மறுப்பு - லீசெஸ் இலவச தளமூடாக (ஆங்கிலத்தில்)