இராட்சத குணம்
Appearance
ரஜஸ் அல்லது ரஜோ குணம் (Rajas (Sanskrit: रजस्) or rajoguna) என்பது இராட்சத குண இயல்புகளான ஊக்கம், வீரம், ஞானம், தருமம், தானம், கல்வி, ஆசை, முயற்சி, இறுமாப்பு, வேட்கை, திமிர், தெய்வங்களிடம் செல்வங்கள் வேண்டுவது, வேற்றுமை எண்ணம், புலனின்பப் பற்று, சண்டைகளில் உற்சாகம், தன் புகழில் ஆசை, மற்றவர்களை எள்ளி நகையாடுவது, பராக்கிரமம், பிடிவாதத்துடன் ஒரு முயற்சியை மேற்கொள்ளுதல், பயனில் விருப்பம் கருதி செய்யும் செயல்கள் ஆகியவற்றைக் கொண்டிருப்பதைக் குறிக்கும். பிற இரண்டு குணங்கள் சத்துவ குணம் மற்றும் தாமச குணம் ஆகும்.
ராட்சத குண பலன்கள்
[தொகு]ராட்சத குணத்திலிருந்து இன்பப்பற்று; ரஜோ குணப் பெருக்கினால் அசுரத்தன்மையும், செயல்புரிவதில் ஆர்வம், கனவு நிலையும், இறப்பிற்குப்பின் மனித உடலையும் அடைகிறான்.
இதனையும் காண்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- http://www.hinduism.co.za/sattwa,.htm Sattwa, Rajas & Tamas From The Mahabharata