இராட்கிளிப் கோடு
Appearance
ராட்கிளிஃப் கோடு (Radcliffe Line) என்பது இந்தியாவில் இருந்து பாக்கிஸ்தானைப் பிரிக்கும் எல்லைக்கோடு. இது ஆகஸ்ட் 17, 1947 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. சிரில் ஜான் இராட்கிளிப் என்பவர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு 88 மில்லியன் மக்களைக் கொண்ட 175,000 சதுர மைல்கள் (450,000 கிமீ²) பரப்பளவு நிலத்தை இவ்வெல்லைக்கோடு கொண்டு பிரித்தது[1].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ p. 482, Read, A. and Fisher, D. (1997). The Proudest Day: India's Long Road to Independence. New York: Norton.
வெளி இணைப்புகள்
[தொகு]- Boundary Commission
- How were the India-Pakistan partition borders drawn?
- Drawing the Indo-Pakistani border பரணிடப்பட்டது 2011-06-28 at the வந்தவழி இயந்திரம் - (ஆங்கில மொழியில்)
- பிரிவினையின் ஞாபகமும், நாவல்களும்