உள்ளடக்கத்துக்குச் செல்

இராஜ் குமாரி சர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராஜ் குமாரி சர்மா (Raj Kumari Sharma) என்பவர் இராசத்தானைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்தவர் ஆவார். இவர் சிகார் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இராசத்தான் சட்டமன்ற உறுப்பினராக 2033 முதல் 2008 வரைப் பணியாற்றியுள்ளார்.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Rajasthan Election : 22 दावेदारों के बीच क्या राजेंद्र पारीक को फिर मिलेगा टिकट, BJP में राजकुमारी या जलधारी के बीच फंसेगा पेंच". Zee News (in இந்தி).
  2. ↑ "BJP ज्वाइन करने सीकर सभा स्थल पहुंची पूर्व विधायक राजकुमारी शर्मा | Sikar Ex MLA rajkumari Sharma will Join BJP Today in Gaurav Yatra". Patrika News (in இந்தி). 24 September 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜ்_குமாரி_சர்மா&oldid=4378843" இலிருந்து மீள்விக்கப்பட்டது