உள்ளடக்கத்துக்குச் செல்

இராஜ்பால் யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராஜ்பால் யாதவ்
இராஜ்பால் யாதவ் 2016-ல்
பிறப்புஇராஜ்பால் நௌராங் யாதவ்
16 மார்ச் 1971
ஷாஜகான்பூர் மாவட்டம், உத்தரப் பிரதேசம்
படித்த கல்வி நிறுவனங்கள்தேசிய நாடகப் பள்ளி, புது தில்லி
பணி
  • நடிகர்
  • நகைச்சுவை நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1999–முதல்
வாழ்க்கைத்
துணை
  • கருணா
    (தி. 1992, died)
  • இராதா (தி. 2003)
பிள்ளைகள்3

இராஜ்பால் நௌராங் யாதவ் (Rajpal Naurang Yadav)(பிறப்பு மார்ச் 16,1971) என்பவர் ஓர் இந்திய நடிகரும் நகைச்சுவை நடிகரும் ஆவார். இராம் கோபால் வர்மாவின் ஜங்கிள் (2000) படத்தில் எதிர்மறையான பாத்திரத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு திருப்புமுனை ஏற்பட்டது. யாதவ் பல ஆண்டுகளாக தனது சூத்திரக்கோல் நகைச்சுவை நடிப்பிற்காக பரவலான அங்கீகாரத்தைப் பெற்றிருந்தாலும், பிலிம்பேர், ஸ்கிரீன் விருதுகள் போன்ற பல விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.[1]

ஏக் அவுர் ஏக் க்யாரா (2003) முஜ்சே சாதி கரோகி (2004) வக்த்ஃ தி ரேசு எகென்ஸ்ட் டைம் (2005) ஃபிர் ஹேரா பேரி (2006) பார்ட்னர் (2007) பூல் பூலையா (2007) பூதநாத், கிரேசி 4 (2008) கிரிஷ் 3 (2013) பூல் புலையா 2 (2022) மற்றும் கங்காமா (2003) கரம் மசாலா, மலாமால் வீக்லி (2005) சூப் சுப் கே, பாகம் பாக் (2006) ஆகிய பிரியதர்சன் திரைப்படங்கள் இவரது குறிப்பிடத்தக்க படைப்புகளில் சிலவாகும்.

மெயின் மாதுரி தீட்சித் பன்னா சாக்தி ஹூன் (2003), மேரி பட்னி அவுர் வோ (2005), ராம ராம க்யா ஹை டிராமா (2008), குசுதி (2010), அர்த்த் (2022) உள்ளிட்ட முன்னணி வேடங்களிலும் தீவிரமான கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

தொழில் வாழ்க்கை

[தொகு]

டிடி நேசனலின் தொலைக்காட்சியில் முங்கேரி கே பாய் நௌரங்கிலால் தொடர்களில் யாதவ் நடித்தார். இது முங்கேரிலால் கே ஹசீன் சப்னே தொடரின் தொடர்ச்சியாகும்.[2] இவரது முதல் படம் சூல் (1999). இதில் இவர் ஒரு கூலித் தொழிலாளியாக நடித்தார்.[3]

யாதவ் எதிர்மறை வேடங்களில் வெற்றி பெற்றாலும், இவர் பியார் துனே க்யா கியா போன்ற நகைச்சுவை வேடங்களை விரும்பினார். மேலும் இவர் இந்தித் திரைப்படங்களில் ஏராளமான நகைச்சுவை ஆர்வலராக ஆனார். இவரது படங்களில் ஹங்காமா, வக்த்ஃ தி ரேஸ் எகெஸ்ட் டைம், சுப் சுப் கே, கரம் மசாலா, பிர் ஹேரா பேரி, டோல் ஆகியவை அடங்கும்.

மெயின் மாதுரி தீட்சித் பன்னா சாக்தி ஹூன், லேடீஸ் டெய்லர், ராமா ராமா க்யா ஹை டிராமா, ஹலோ! ஹம் லல்லன் போல் ரஹே ஹை]], குஸ்தி, மிர்ச், பென்னி மற்றும் பாப்லூ மற்றும் மெயின், மேரி பட்னி அவுர் வோ ஆகிய படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.[4][5]

ஜங்கிள் படத்திற்காக, இவர் சான்சுய் ஸ்கிரீனின் சிறந்த நடிகருக்கான விருதை எதிர்மறை வேடத்தில் நடித்ததற்காக வென்றார். மெயின் மாதுரி தீட்சித் பன்னா சாக்தி கூன் படத்திற்காக யாசு பாரதி விருதைப் பெற்றார். யாதவுக்கு ஜன்பத் இரத்னா விருதும் வழங்கப்பட்டது.[6]

யாதவ் 2015ஆம் ஆண்டில் கிக் 2 மூலம் தெலுங்கு மொழியில் அறிமுகமானார். மேலும் பன்மொழி திரைப்படமான அம்மாவிலும் நடித்தார்.[7]

பால் உரூபேசு இயக்கி தயாரித்த 'சன்' என்ற உளவியல் நாடகத்தில் அஞ்சலி சர்மாவுக்கு இணையாக நடித்தார்.[8][9]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

யாதவ் தேசிய நாடகப் பள்ளியில் நடிப்புப் பயிற்சி பெற்றார். யாதவின் முதல் திருமணம் 1992இல் நடந்தது. இவர்களின் முதல் குழந்தை பிறந்த பிறகு, சில சிக்கல்கள் காரணமாக இவரின் மனைவி இறந்தார். பின்னர் திரைப்படத் துறையில் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட பிறகு 2003இல் இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார். இந்த இணையருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.[10][11]

சட்டச் சிக்கல்கள்

[தொகு]

நீதிமன்றத்தில் பொய்யான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததற்காக 2013ஆம் ஆண்டில் யாதவுக்கு 10 நாள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. இவர் திசம்பர் 3, 2013 முதல் திசம்பர் 6, 2013 வரை நான்கு நாட்களைச் சிறையில் கழித்தார். இதன் பிறகு உயர்நீதிமன்றத்தின் பிரிவு இருக்கை இவரது மேல்முறையீட்டின் பேரில் தண்டனையை இடைநிறுத்தியது. 2010ஆம் ஆண்டில் தில்லி உயர்நீதிமன்றம் 30 நவம்பர் 2018 அன்று இயக்குநராக அறிமுகமானதற்காக இவர் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாததற்காக இவருக்கு 3 மாத சிறைத்தண்டனை விதித்தது. இவர் உடனடியாக தில்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.[12] இதைத் தொடர்ந்து, நவம்பர் 2018 இல், தில்லி உயர் நீதிமன்றம் மூன்று மாத சிறைத்தண்டனை விதித்தது. இது இவரது வாழ்க்கையை பாதித்தது.[13]

திரைப்படவியல்

[தொகு]

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்பு
1999 Dil Kya Kare பள்ளி காவலர்
Mast உதவியாளர்
Shool கூலி
2000 Jungle சிப்பா
2001 Pyaar Tune Kya Kiya ராம்பால் யாதவ் / சோட்டா வக்கீல்
Chandni Bar இக்பால் சம்தி
Yeh Zindagi Ka Safar தாதா
2002 Koi Mere Dil Se Poochhe ராஜ் நாயுடு
Tumko Na Bhool Paayenge லல்லன்
Company ஜோசப்
Lal Salaam தத்து
Hum Kisise Kum Nahin வாகநிறுத்த இடத்தில் திருடன்
Maine Dil Tujhko Diya முன்னா (பைஜானின் உதவியாளர்)
Chor Machaaye Shor ஜானி
Road பன்வர் சிங்
Maseeha
2003 Ek Aur Ek Gyarah சோட்டு
The Hero: Love Story of a Spy டோர்ஜி
Haasil சுட்டு
Darna Mana Hai ஆப்பிள் விற்பனையாளர் Story segment: Apples
Hungama ராஜா
Main Madhuri Dixit Banna Chahti Hoon ராஜேஷ்வர் சிங் (ராஜா)
Kal Ho Naa Ho குரு
2004 Dil Bechara Pyaar Ka Maara துண்டா பாய்
Love in Nepal பூந்தி வழிகாட்டி
Insaaf: The Justice கைலு
Aan: Men at Work ஆப்தே
Garv: Pride and Honour தகவல் தருபவர் 555 Cameo appearance
Mujhse Shaadi Karogi ராஜ் புரோஹித் / பால்
Taarzan: The Wonder Car ஹவால்தார் சீதாராம்
Shart: The Challenge பூதநாத்
Vaastu Shastra ராஜ்பால்
Netaji Subhas Chandra Bose: The Forgotten Hero பகத் ராம் தல்வார்
2005 Waqt: The Race Against Time இலட்சுமன்
Kyaa Kool Hai Hum உமா சங்கர் திரிபாதி
D நடன கலைஞர்
Paheli போஜா
Maine Pyaar Kyun Kiya? தாபா
Bye Bye Miss Goodnight ராஜேஷ்
James டோனி
Main, Meri Patni Aur Woh மிதிலேஷ் சுக்லா
Garam Masala பாப்பான்
Shaadi No. 1 திரு.ஒய்
2006 Apna Sapna Money Money மாதா பிரசாத்
Love in Japan சக்ரா டி. தாரி
Malamaal Weekly பஜ்பகதூர் ஏ.கே. பஜே
Shaadi Se Pehle 'ஷாயர்' கான்பூரி
Darna Zaroori Hai காப்பீட்டு முகவர் பிரபாகர் பண்டிட் Story segment: Accidents are Never Predicted
Phir Hera Pheri Pappu (Anjali's brother)
Chup Chup Ke Bandya
Ladies Tailor Chander
Baabul Balraj's Chauffeur
Bhagam Bhag Gulab Singh 'Gullu' Lakhan Singh Haryanewale
2007 Anwar Gopinath
Chasme Bahadur Owner of Beer Shop Marathi film
Undertrial Sagar Hussain [1]
Partner Chhota Don
Ram Gopal Varma Ki Aag Rambha Bhai
Dhol Marthand 'Maru' Dhamdere
Go Jagtap Tiwari
Bhool Bhulaiyaa Chhote Pandit / Lal Hanuman
Lage Raho Yadav Bhaiya Bhojpuri Film[1]
2008 Kahaani Gudiya Ki True Story of a Woman Feroz
Bhoothnath Anthony
Rama Rama Kya Hai Drama Santosh
Krazzy 4 Gangadhar
Hastey Hastey Sunny Malhotra
Mere Baap Pehle Aap Manu
Yeh Mera India Bhola Paswan
God Tussi Great Ho Rangeela – Lottery Stall Owner
C Kkompany Lambodhar Jha
Chamku Hussain
Jumbo Dildaar Animated film

Voice only

2009 Daddy Cool Andrew
Chal Chala Chal Sunder
Billu Jhallan Kumar
Ek Se Bure Do Tony
Kal Kissne Dekha Jailor
Do Knot Disturb Mangu
De Dana Dan Dagdu Yadav
Bolo Raam Aatmaa Raam
2010 Hello! Hum Lallan Bol Rahe Hain Lallan
Rann Anand Prakash Trivedi
Kushti Chander Singh
Khatta Meetha Rangila
Mirch Kashi
Benny and Babloo Babloo Charan Lathi
Action Replayy Bhikhu
Toofan Raju
Tumse Milkar Kutty
2011 Masti Express Raju
Satrangee Parachute Parimal Babu
Bin Bulaye Baraati Murari
Rada Rox Marathi film
Be Careful Sachidanand Brijmohan Pandit
2012 Ata Pata Lapata Manav Chaturvedi
Kamaal Dhamaal Malamaal Narrator
2013 Zindagi 50-50 Lele
Janta V/S Janardan – Bechara Aam Aadmi
Policegiri Tutu
Rangrezz
D-Day Himself In song "Duma Dum"
Ronde Saare Vyah Picho Chunnu Singh Dhillon Punjabi film
Krrish 3 Sharma
2014 Main Tera Hero Peter
Bhopal: A Prayer for Rain Dilip
Thoda Lutf Thoda Ishq Ghungroo
2015 Kick 2 Dunna Telugu film
Baankey Ki Crazy Baraat Baankey
Amma Radhe Krishna Yadav Unreleased
Hai Golmaal in White House Don
Dagdabaichi Chal Yogesh Paul Marathi Film
Dirty Politics Banna Ram
Bumper Draw Farooq
Welcome Back The Tailor Cameo appearance
2016 Fire Fighter
Bhagya Na Jaane Koi Madhav Avadhi film
Pirate Director: Priyadarshan
2017 Judwaa 2 Nandu
Shrestha Bangali Kesto Master Bengali film
Babuji Ek Ticket Bambai Farhan Rehman Khan / Akki
2018 Shraap 3D
Tishnagi
Love Training Bhikhari
Shaadi Teri Bajayenge Hum Band[14] Selfie Don
2019 Chandigarh Amritsar Chandigarh Rickshaw Driver Punjabi Film
2020 Coolie No. 1 Mama Released on Amazon Prime Video
2021 Hello Charlie Forest Ranger
Hungama 2 Popat Jamal / Raja Dhatingarh Dhingra Released on Disney+ Hotstar
Time to Dance Sada
Bhoot Police Goggal Baba Released on Disney+ Hotstar
2022 Cinemaa Zindabad Shyam Kapoor MX Player film
Bhool Bhulaiyaa 2 Chhote Pandit Sequel of Bhool Bhulaiyaa
Dangerous
Ladki: Dragon Girl Swami
Ardh Shiva ZEE5 Film
Thai Massage Jugnu Bhaiya
2023 Gunchakkar Baba Fanse Short film on Amazon miniTV
Hume Toh Loot Liya Ram MX Player film
Shehzada Inspector Satish Yadav Remake of Ala Vaikunthapurramuloo
Kathal Patrakar Anuj Netflix film
Satyaprem Ki Katha Doodhiya
Non Stop Dhamaal Raju Bhangarwala
Dream Girl 2 Shoukiya
Apurva Jugnu Released on Disney+ Hotstar
2024 Kaam Chalu Hai Manoj Patil ZEE5 Film
Luv Ki Arrange Marriage Pyare [1]
Chandu Champion Topaz [1]
Pad Gaye Pange Captain Jahaaz Singh
Bhool Bhulaiyaa 3 Chhote Pandit
Vanvaas Pappu
Baby John Ram Sevak/ Jackky [1]
2025 Interrogation Bansilal ZEE5 Film
2026 அறிவிக்கப்பட உள்ளது

தொலைக்காட்சி

[தொகு]
ஆண்டு தலைப்பு பாத்திரம் குறிப்புகள்
1999 முங்கேரி கே பாய் நௌரங்கிலால்
1992 சுவப்னவாசவதட்டம் விதுஷா (நகைச்சுவை நடிகர்) தூர்தர்ஷனில் சமஸ்கிருத தொடர்[15]
2023 பாப் கான்? சுல்தான் குரேசி [16]

விருதுகளும் பரிந்துரைகளும்

[தொகு]
ஆண்டு விருது வகை பாத்திரம் திரைப்படம் முடிவு மேற்.
2006 பிலிம்பேர் விருதுகள் சிறந்த நகைச்சுவை நடிப்பு லக்ஷ்மன், வேலைக்காரன் Time: The Race Against Time (2005) -தி ரேஸ் எகெஸ்ட் டைம் [சான்று தேவை]
2004 ஐ. ஐ. எஃப். ஏ விருதுகள் சிறந்த நகைச்சுவை நடிப்பு ராஜா (துளசிதாஸ் கான்) கங்காமா (2003)
2004 குரு கல் ஹோ நா ஹோ (2003)
2008 லால் ஹனுமான் நட்வர் அல்லது சோட் பண்டிட் பூல் பூலையா (2007)
2009 அந்தோணி பூத்நாத் (2008)
2001 திரை விருதுகள் எதிர்மறை பாத்திரத்தில் சிறந்த நடிகர் சிப்பா ஜங்கிள் (2000) [1]
2005 சிறந்த நகைச்சுவை நடிகர் இராஜ் புரோகித் ஜோத்சி முஜ்ஜே சாதி கரோகி (2004) [சான்று தேவை]
2006 மிதிலேசு 'சோட்டி பாபு' சுக்லா மெயின், மேரி பட்னி அவுர் வோ (2005)
2008 கங்காதர் கிராஸ்ஸி 4
2016 சிறந்த குழும நடிகர்கள் தையல்காரர் மீண்டும் வருக வருக (2015)
2004 ஜீ திரைப்பட விருதுகள் சிறந்த துணை நடிகர் இராஜா மாதுரி தீட்சித் பன்னா சாஹ்தி ஹூன் (2003)
2006 நகைச்சுவை வேடத்தில் சிறந்த நடிகர் மிதிலேஷ் 'சோட்டி பாபு' சுக்லா மெயின், மேரி பட்னி அவுர் வோ (2005)
2009 அப்சரா விருதுகள் அந்தோணி பூத்நாத் (2008)
2006 பாலிவுட் திரைப்பட விருதுகள் சிறந்த நகைச்சுவை நடிகர் மிதிலேஷ் 'சோட்டி பாபு' சுக்லா மெயின், மேரி பட்னி அவுர் வோ (2005)

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 3 4 5 6 7 "Rajpal Yadav Joins Cast Of 'Coolie No. 1' Remake". Times of India. Archived from the original on 23 July 2019. Retrieved 6 November 2019.
  2. "RAJPAL YADAV". Follo.co.in. Archived from the original on 2 August 2017. Retrieved 7 October 2014.
  3. Yadav, Rajpal. Interview with Mimansa Shekhar. Rajpal Yadav revisits Shool. 1 July 2020. "The first film I signed was Shool where Anurag Kashyap, who was the writer-assistant, recommended me. Ram Gopal Varma was its producer. The film was to be shot in Bihar. They needed 4-5 new actors for small character roles. I went to their office to meet them. I met all of them for the first time during Shool, and I was cast for one of the roles, which was of a coolie."
  4. "Rama Rama Kya Hai Drama - Movie - Box Office India". www.boxofficeindia.com. Archived from the original on 5 July 2019. Retrieved 11 May 2020.
  5. Bamzai, Kaveree (24 October 2005). "Film review: 'Main Meri Patni Aur Woh' starring Rajpal Yadav, Rituparna Sengupta". India Today (in ஆங்கிலம்). Retrieved 11 May 2020.
  6. "Yash Bharti to 13 personalities". Hindustan Times. Archived from the original on 6 October 2014. Retrieved 7 October 2014.
  7. "Why's Raajpal Yadav playing a transgender?". The Times of India. 16 February 2015. Archived from the original on 25 October 2017. Retrieved 16 February 2015.
  8. "Rajpal Yadav drops the trailer of his next film 'Son'". 12 August 2023. https://www.deccanherald.com/entertainment/rajpal-yadav-drops-the-trailer-of-his-next-film-son-2645650.
  9. "Rajpal Yadav's Highly Anticipated Film, 'Son,' Unveils Trailer, Featuring a Unique Collaboration with Actress Anjali Sharma, Directed by Paul Rupesh". 29 August 2023. https://firstindia.co.in/news/press-releases/rajpal-yadavs-highly-anticipated-film-son-unveils-trailer-featuring-a-unique-collaboration-with-actress-anjali-sharma-directed-by-paul-rupesh.
  10. "'My wife's an inch taller than me'". The Times of India. 19 June 2006. Archived from the original on 27 July 2019. Retrieved 14 July 2019.
  11. "राजपाल यादव: बहुत कम लोगों को पता है कि मैं पढ़ा-लिखा हूं: राजपाल यादव - Interview with Raajpal Yadav". Navbharat Times. 6 August 2015. Archived from the original on 9 April 2019. Retrieved 14 July 2019.
  12. "Rajpal Yadav to spend 6 days in jail, here's why". DNA India. 3 June 2016. Archived from the original on 14 July 2019. Retrieved 14 July 2019.
  13. "Rajpal Yadav after his jail term: People misused my trust". India Today. 27 March 2019. Archived from the original on 29 July 2019. Retrieved 13 August 2019.
  14. Error on call to Template:Cite interview: Parameter subject (or last) must be specified
  15. "Swapna Vasavdattam_a Serial in Sanskrit_Episode 5". 17 November 2017. Archived from the original on 11 October 2020. Retrieved 18 November 2017 via YouTube.
  16. "Pop Kaun Trailer: Satish Kaushik's comedy once again made us laugh, fans were inconsolable after watching the last trailer". Zee Hindustan. 11 March 2023. Retrieved 11 March 2023.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜ்பால்_யாதவ்&oldid=4494374" இலிருந்து மீள்விக்கப்பட்டது