உள்ளடக்கத்துக்குச் செல்

இராஜ்சமந்த் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராஜ்சமந்த் சட்டமன்றத் தொகுதி
இராசத்தான் சட்டப் பேரவை, தொகுதி எண் 175
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இராசத்தான்
மாவட்டம்ராஜ்சமந்து
மக்களவைத் தொகுதிஇராஜ்சமந்த்
நிறுவப்பட்டது1957
மொத்த வாக்காளர்கள்2,32,184[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
16 ஆவது இராசத்தான் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

இராஜ்சமந்த் சட்டமன்றத் தொகுதி (Rajsamand Assembly constituency) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநில சட்டமன்றத்தில் உள்ள 200 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ராஜ்சமந்து மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது இராஜ்சமந்த் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[3] கட்சி
1972 நானா லால் இந்திய தேசிய காங்கிரசு
1977 கைலாசு சந்திரா ஜனதா கட்சி
1980 நானா லால் இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 மதன் லால் இந்திய தேசிய காங்கிரசு
1990 சாந்தி லால் பாரதிய ஜனதா கட்சி
1993 சாந்தி லால் கோய்வால்
1998 பன்சி லால் காதிக் இந்திய தேசிய காங்கிரசு
2003 பாரதிய ஜனதா கட்சி
2008 கிரண் மகேசுவரி
2013
2018
2023 தீப்தி கிரண் மகேசுவரி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
இராசத்தான் சட்டமன்றத் தேர்தல்-2023:இராஜ்சமந்த்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க தீப்தி கிரண் மகேசுவரி 94043 53.5
காங்கிரசு நாராயண் சிங் பதி 62081 35.31
வாக்கு வித்தியாசம் 31962
பதிவான வாக்குகள் 175794
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "State Election,2023 to the legislative assembly of Rajasthan" (PDF). இந்திய தேர்தல் ஆணையம். Retrieved 12 February 2021.
  2. "Assembly Constituency Details Rajsamand". chanakyya.com. Retrieved 2025-11-07.
  3. "Rajsamand Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-11-07.
  4. "General Election to Assembly Constituencies: Trends & Results Dec-2023 Assembly Constituency 175 - Rajsamand (Rajasthan)". results.eci.gov.in. 2023-12-04. Retrieved 2025-11-07.